GUMTHALAKKADI GAANA

 கும்தலக்கடி கானா

Movie: Sandakozhi

Singers: Karthik,  Ranjith 

Music director: Yuvan shankar raha

கும்தலக்கடி கானா கண்ணு கலங்கி ஃபீலு வுட வேணா..
ஐத்தலக்கடி கானா ஐஸ்ச போல உருகி நிக்க வேணா..
ஏ கும்தலக்கடி கானா கண்ணு கலங்கி ஃபீலு வுட வேணா..
ஐத்தலக்கடி கானா ஐஸ்ச போல உருகி நிக்க வேணா..
ஃபோட்டோ வேணாம் பொலம்பல் வேணாம் 
ஆட்டோகிராஃப்  நோட்டும் வேணாம்..
இன்ஸ்டன்ட் கண்ணீர் எதுவும் வேணாம் டோய் ஓய் ஓய் ஓய்..
சென்னை கோவை மதுரை அட சேலம் எல்லை தான்டா..
நைட்டு பஸ்ச புடிச்சா அட நாளைக்கு பாக்கலான்டா..
சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..
ஏ ஏ சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..

கும்தலக்கடி கானா கண்ணு கலங்கி ஃபீலு வுட வேணா..
ஐத்தலக்கடி கானா ஐஸ்ச போல உருகி நிக்க வேணா..

அடிடா விசிலு அடிடா விசிலு அடடா சந்தோஷம்..
படிச்சு கிழிச்சோம் கிழிச்சும் படிச்சோம் போதும் உன் சகவாசம்..
இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட காலேஜ் ஒன்னும் தியேட்டர் இல்ல..
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க கண்கள் ஒன்னும் போர்ட்டர் இல்ல..
முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி..
உன் முகத்த நான் பார்த்தது போதும் சாமி..
கிச்சா-னு மாத்திபுட்ட கிருஷ்ணசாமி..
நீ குப்ப கொட்ட வேற எடம் பாரு சாமி..
வீட்ட பாக்க போறன் ஆள விடு சாமி..
தேவ பட்டா நம்பர் தாரேன் ஃபோன் போட்டு பேசு சாமி..

சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..
ஏ ஏ சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..

ஒன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன் தெனமும் பாக்காம..
உங்க சிஸ்டர கட்டிக்கிறேங்க எப்பவும் பிரியாம..
காலேஜ் பாடம் மறந்தா கூட காலேஜ் ஃப்ரெண்ட்ஷிப் மறக்காது..
அதனால் தான்டா அரியர்ஸ் வச்சேன் அடிக்கடி பாப்போம் இனிமேலு..
ட்ரெயின் ஓட தண்டவாளம் பிரியணும்..
டைம் ஓட ரெண்டு முள்ளு பிரியணும்..
பீர் அடிக்க சியர்ஸ் சொல்லி பிரியணும்..
போர் அடிச்சா பாய் சொல்லி பிரியணும்..
சுத்தி சுத்தி நாம எங்க ‌போக போறோம்..
வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலான்டா..

சென்னை கோவை மதுரை அட சேலம் எல்லை தான்டா..
நைட்டு பஸ்ச புடிச்சா அட நாளைக்கு பாக்கலான்டா..
ஓய் சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..
ஏ ஏ சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..

சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..
ஏ ஏ சுராங்கணி சுராங்கணி பாட்டு பாடுடா வுடாத நீ..
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா..

....................

Songs lyrics from Sandakozhi movie:-