THIKKU THIKKU THIKKU THIKKUNU
திக்கு திக்கு திக்கு திக்குனு
Movie: Dhaam dhoom
Singer: Benny dayal, Sayanora philip
Music director: Harris jayaraj
ஆண்: திக்கு திக்கு திக்கு திக்குனு மனசு அடிக்குதே எனக்கு..
சிக்கு சிக்கு சிக்கு சிக்குனு அழகு வெடிக்குதே உனக்கு..
நானே நானே நானா..
யாரோ யாரோ தானா..
தேனே கொஞ்சம் போனா சொர்க்கம் தானா..
நீயும் நீயும் நீயா நெஞ்சில் ஈரத்தீயா..
லோகம் மொத்தம் மாயா மெய் சொல்வாயா..
தூம் தூம் .. வெட்கத்தை வீசு..
தூம் தூம்.. முத்தத்தில் பேசு..
தூம் தூம்.. அதரத்தை நீட்டு..
தூம் தூம்.. மனசுக்கா பூட்டு..
தூம் தூம் .. வெட்கத்தை வீசு..
தூம் தூம்.. முத்தத்தில் பேசு..
தூம் தூம்.. அதரத்தை நீட்டு..
தூம் தூம்.. மனசுக்கா பூட்டு..
ஒரு கையில் பானம் கொண்டு ஒரு கையில் ஞானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று பரிமாறி கொள்வோம்..
மது இங்கே மதுவை அருந்தியதே..ஹேய்..
போதைக்கே போதை ஏறியதே..ஹேய்..
உனை நீயே உணர மனம் உணற..
இது வரம் தரும் திரவமே..
தூம் தூம்.. நெஞ்சத்தை கொன்றாய்..
தூம் தூம்.. எங்கேயோ சென்றாய்..
தூம் தூம்.. நில்லாமல் நின்றாய்..
தூம் தூம்..போதாது என்றாய்..
தூம் தூம்.. நெஞ்சத்தை கொன்றாய்..
தூம் தூம்.. எங்கேயோ சென்றாய்..
தூம் தூம்.. நில்லாமல் நின்றாய்..
தாம் தூம் போதாது என்றாய்..
திக்கு திக்கு திக்கு திக்குனு திக்கு திக்கு மனசு..
சிக்கு சிக்கு சிக்கு சிக்குனு சிக்கு சிக்கு அழகு..
மனமென்னும் கூடைப்பந்து மதில் எல்லாம் தாண்டி சென்று..
தரையோடு மோதி கொண்டு கரை தேடும் வண்டு..
குடுவைக்குள் குதிரை ஏறியதே..ஹேய்..
தேன் வண்ண மதுரம் ஊறியதே..ஹேய்..
உரசாத இதயம் ஒரு இதயம் இந்த இரவுக்குள் கிடைக்குமா..
நெஞ்சத்தை தொட்டு..
உள்ளத்தை கொட்டு..
அச்சத்தை விட்டு..
உச்சத்தை எட்டு..
நெஞ்சத்தை தொட்டு..
உள்ளத்தை கொட்டு..
அச்சத்தை விட்டு..
உச்சத்தை எட்டு..
பெண்: திக்கு திக்கு திக்கு திக்குனு நானா ஏ நானா ஏ நானா..
சிக்கு சிக்கு சிக்கு சிக்குனு பானா ஏ பானா ஏ பானா..
ஆண்: நானே நானே நானா..
யாரோ யாரோ தானா..
தேனே கொஞ்சம் போனா சொர்க்கம் தானா..
நீயும் நீயும் நீயா நெஞ்சில் ஈரத்தீயா..
லோகம் மொத்தம் மாயா மெய் சொல்வாயா..
பெண்: தூம் தூம் ..
ஆண்: வெட்கத்தை வீசு..
பெண்: தூம் தூம்..
ஆண்: முத்தத்தில் பேசு..
பெண்: தூம் தூம்..
ஆண்: அதரத்தை நீட்டு..
பெண்: தூம் தூம்..
ஆண்: மனசுக்கா பூட்டு..
பெண்: தூம் தூம் ..
ஆண்: வெட்கத்தை வீசு..
பெண்: தூம் தூம்..
ஆண்: முத்தத்தில் பேசு..
பெண்: தூம் தூம்..
ஆண்: அதரத்தை நீட்டு..
பெண்: தாம் தூம்..
ஆண்: மனசுக்கா பூட்டு..
.......................
Songs lyrics from dhaam dhoom movie:-
