PUDHU PUDHU VAZHI ADHU PIRANDHADHU
புது புது வழி அது பிறந்தது
Movie: Dhaam dhoom
Singer: Benny dayal, Suchithra
Music director: Harris jayaraj
புது புது வழி அது திறந்தது தமிழா..
உனக்கென விதிமுறை தாக்க..
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா..
உனக்கென எனக்கென நோக்க..
மண்ணில் பிறப்பது ஒருமுறைதான் தினம் ஆடி களைப்பதோ பலமுறை தான்..
நெஞ்சில் காண்பது நிலவொளிதான் மனக்கண்ணில் காண்பதே அதிரடி அதிரடி தான்..
I like the way you do it daisy..
சரி சரி சரி சரி..
You make me wanna go crazy..
அட அது சரி அது சரி..
I like the way you do it daisy..
சரி சரி சரி சரி..
You make me wanna go crazy..
புது புது வழி அது திறந்தது தமிழா..
உனக்கென விதிமுறை தாக்க..
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா..
உனக்கென எனக்கென நோக்க..
பகல் பொழுது வந்தாச்சுன்னா பதறுது கன்னி..
நடு இரவு வந்தாச்சுன்னா நகர்வலமும் நீ..
இதழ் இதழாய் என்னோடுதான் அனுதினம் பேச்சு..
விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு..
மொத்த பூமியும் தட்டி பார்த்து போடு தாளம் போடு..
வானம் எங்குமே வட்டம் போட்டு கூடைபந்து நீ போட்டு காட்டு..
புது புது வழி அது திறந்தது தமிழா..
உனக்கென விதிமுறை தாக்க..யோ..
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா..
உனக்கென எனக்கென நோக்க..யோ..
புது புது வழி அது திறந்தது தமிழா..
உனக்கென விதிமுறை தாக்க..
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா..
உனக்கென எனக்கென நோக்க..
மண்ணில் பிறப்பது ஒருமுறைதான் தினம் ஆடி களைப்பதோ பலமுறை தான்..
நெஞ்சில் காண்பது நிலவொளிதான் மனக்கண்ணில் காண்பதே அதிரடி அதிரடி தான்..
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு
பெற்றது பெற்றது புனித பெற்ற தாயின் போருனு சோம்பேறியாக தூங்கி கிடந்தால் உனக்கேது சோறு..
பர்முடா..
நீ சோம்பேறியாக தூங்கி கிடந்தால் உனக்கேது சோறு..
ஹா ஹா come on..
இது சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும் புத்தம் புதிய பயிற்சி..
பயிர்ப்போம்..
என்னாச்சி..
பின்னென்ன..
மென்னாச்சி..
புரோட்டா..
வந்தாச்சு..
ஹலா ஹலாமகா..
போயாச்சி..ஹாஹா ஹாஹா..
யார் ஜோடி ஜோடி என் நெஞ்ச தட்டி தட்டி எழுப்பும் அவளது கண்கள பாரு நாக்குல மூக்குல தொட்டு கெளப்புற பொண்ணு ஒன்னு பேரு என்ன கேளு வடப்பக்கம் சென்னை வந்து பாரு..
யோ லக்கா லக்கா யூ வான்னா சீக்கா சீக்கா
கிவ் மீ அ லுக்கா லுக்கா மீ வான்னா ஷோக்கா ஷோக்கா..
ஏ லக்கா லக்கா யூ வான்னா சீக்கா சீக்கா
கிவ் மீ அ லுக்கா லுக்கா மீ வான்னா ஷோக்கா ஷோக்கா..
ரெடி ரெடி கோ ரொமான்டிகோ உலகமே டேஸ்ட்டு..
நொடி நொடி தான் போனாலுமே அடடடா வேஸ்ட்டு..
ஒரு ஒருநாள் சென்றாலுமே அது இழப்பாச்சு..
இசை முழுதும் கொண்டாடினால் மிக சிறப்பாச்சு..
மோட்சம் என்பது எங்கும் இல்லை உந்தன் கைகளை பார்..
எந்த நேரமும் உச்சம் தானே அச்சம் என்பதே துச்சம் துச்சம்..
புது புது வழி அது திறந்தது தமிழா..
உனக்கென விதிமுறை தாக்க..
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா..
உனக்கென எனக்கென நோக்க..
மண்ணில் பிறப்பது ஒருமுறைதான் தினம் ஆடி களைப்பதோ பலமுறை தான்..
நெஞ்சில் காண்பது நிலவொளிதான் மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்..
I like the way you do it daisy..
சரி சரி சரி சரி..
You make me wanna go crazy..
அட அது சரி அது சரி..
I like the way you do it daisy..
Ok ok சரி சரி..
You make me wanna go crazy..
.......................
Songs lyrics from dhaam dhoom movie:-
