THENMOZHI POONGODI

 தேன்மொழி பூங்கொடி


Movie: Thiruchitrambalam

Singers: Santhosh narayanan

Music director: Anirudh ravichandar 


தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி..
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ..
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி..
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி..
கெத்து காட்டிட்டு அழுவுறனே..
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே..

தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி..
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ..

நெஜமா நான் செஞ்ச பாவம்..
முழுசா உன் மேல வெதச்ச பாசம்..
நெழலும் பின்னால காணும்..
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்..
பாலே இங்க தேறல பாயாசம் கேக்குதா..
காத்தே இங்க வீசல காத்தாடி கேக்குதா..
உன் மேல குத்தம் இல்ல..
நீ ஒன்னும் நானும் இல்ல..

தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி..
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ..
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி..
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி..
கெத்து காட்டிட்டு அழுவுறனே..
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே..

தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி..
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ..