LIFE OF PAZHAM - KANNALA KADHA PESA NEEYUM
கண்ணால கத பேச நீயும் - லைஃப் ஆஃப் பழம்
Movie: Thiruchitrambalam
Singers: Anirudh ravichandar
Music director: Anirudh ravichandar
கண்ணால கதை பேச நீயும்..
கை கோர்த்து நடை போட நானும்..
வேறென்ன வேறென்ன வேணும்..
நீ மட்டும் நீ மட்டும் போதும்..
தாங்காத பாரம் நான் தாங்கும் போதும் என தாங்கும் தூணாக நீதானடி..
யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி..
எனக்குனு ஒரு வானம்..
எனக்குனு ஒரு மேகம்..
மழை பொழியுது ஆத்தாடி அதுதானே நீயும்..
எனக்குனு ஒரு வானம்..
எனக்குனு ஒரு மேகம்..
மழை பொழியுது ஆத்தாடி அதுதானே நீயும்..
ஆத்தாடி அதுதானே நீயும்..
ஆத்தாடி அதுதானே நீயும்..
நீ வந்ததால் இதுவும் தூசாகுது..
ஒன்னால தான் மனசு லேசாகுது..
என் வாழ்க்கை இது தான்னு கதையாக சொல்ல..
உன் பேரு இல்லாம ஒரு பக்கம் இல்ல..
எனக்காக உருக எனக்காக பெருக..
வழி பாத நெலவா நீ வேண்டும் நெடுக..
தீராத தீயாக நான் ஆன போதும்..
திரியோரம் நீதான்டி என ஏத்துன..
ஆத்தாடி அதுதானே நீயும்..
கண்ணால கதை பேச நீயும்..
கை கோர்த்து நடை போட தானும்..
வேறென்ன வேறென்ன வேணும்..
நீ மட்டும் நீ மட்டும் போதும்..
கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி..
யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி..
எனக்குனு ஒரு..எனக்குனு ஒரு..
உயிர் இருக்குது உயிர் இருக்குது..
மழை பொழியுது மழை பொழியுது..
அதுதானே நீயும்..
எனக்குனு ஒரு வானம்..
எனக்குனு ஒரு மேகம்..
மழை பொழியுது மழை பொழியுது மழை பொழியுது..
ஆத்தாடி அதுதானே நீயும்..
ஆத்தாடி அதுதானே நீயும்..
.....................
Song lyrics from Thiruchitrambalam movie:-
