THAAI KEZHAVI

 தாய் கெழவி

Movie: Thiruchitrambalam

Singers: Dhanush 

Music director: Anirudh ravichandar 

என் முக்கா துட்டு கப்ப கெழங்கே..
அக்கா பெத்த அச்சு முறுக்கே..
அவ அன்புல தாயி..
புத்தில கெழவி..
மொத்தத்துல அவ தான்...
தாய் கெழவி..

ஏ முக்கா துட்டு கப்ப கெழங்கே..
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே..
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே..
ஏ அத்தனையும் கொஞ்சம் நிறுத்தே..
என் நிருமா ஒய் திஸ் குருமா..
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா..
என் முனிம்மா கொஞ்சம் பணிம்மா..
ரூட்டு தனிம்மா ஐயோ என் டிராமா..
ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் வெளையாடி..
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி..
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி..
ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி..
ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி..

ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி..
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி..

பாத்தா.. இவ தான் பம்பரகட்ட..
சிப்பிக்குள் முட்ட..
ஏ ஆத்தா உன்ன போல வருமா..
தனியா.. நடக்கும் சந்தன தேரு.. பத்திக்கும் ஊரு..
தொணையா நானும் கூட வரவா..
அடியே பப்பாளி மணக்கும் தக்காளி மடியில் சாஞ்சாக்கா ஐ ஜாலி..
அழகா ஆஃப் சாரி புதுசா லவ் ஸ்டோரி.. 
அடிச்சு பாத்தாக்கா நான் காலி..
ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்..
ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் நீ என் உசுரு தாய் கெழவி..

ஏ தாய் கெழவி தா தாய் கெழவி தா தாய் கெழவி தா தாய் கெழவி..