MAYAKKAMA KALAKKAMA

 மயக்கமா கலக்கமா


Movie: Thiruchitrambalam

Singers: Dhanush

Music director: Anirudh ravichandar 


மயக்கமா கலக்கமா மைண்டு ஃபுல்லா கொழப்பமா..
இருக்குதா இல்லியா இந்த டென்சன் எனக்குமா..
ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு..
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு..
என்ன சங்கதி புரியலையே..
இப்போ என் கதி தெரியிலையே..

மயக்கமா கலக்கமா மைண்டு ஃபுல்லா கொழப்பமா..
இருக்குதா இல்லியா இந்த டென்சன் எனக்குமா..

வேரா என் லைஃபில் நீதான்..
பேரா எந்நாளும் பாக்கல நான் தான்..
எனக்கு நீதானா பெஸ்ட்டு..
கடவுள் வச்சானே டெஸ்ட்டு டெஸ்ட்டு..
பாசம் வச்சேன் ஓவரா..
இதுதான் லவ் ஃபீவரா...
நான் என்ன பண்ணுவேன் நீயே சொல்லு ஈஸ்வரா..
என் நெஞ்சில் பூந்துகிட்ட இப்போ நான் மாட்டிக்கிட்டேன்..

தேன்மோழி பூங்கொடி மைண்டு ஃபுல்லா நீயடி..
வான்மதி பைங்கிளி தோழி இப்போ காதலி..