THARANGINI

 தரங்கிணி


Movie: Cobra

Singers:  sardak kalyani

Music director: A.r.rahman 


தரங்கிணி தரங்கிணி கிணிணி கிணி கிணிணி..
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி..
தரங்கிணி தரங்கிணி கிணிணி கிணி கிணிணி..
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி..

தரங்கிணி தரங்கிணி தனிமையில் விடாதவள் இவள்..
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள் இவளே..
இனிமையின் இன்னோர் துகளே..
முதல் முதல் உணரும் அன்பால்..
மூழ்கிவிட தோன்றும் பெண் பால்..
அழகி என் அருகில் வந்தால்..
ஆறறிவும் தேயும் தன்னால்..
புதையலே பூமியை கீறி தேடி வரும் முன்னால்..
அனல் மேலே பனியாய் உருகி உருகி கரையும் எனது மனம் 
உருகி உருகி இருந்தாலும் இதுவே மருகி மருகி தொடரும் 
அடி மனதில் மருகி மருகி..
கலங்கரை விளக்காய் வந்தாள்..
கார் இருளில் தூணாய் நின்றாள்..
மயிலிறகு பார்வை கொண்டாள்..
மாமழையும் தானே வந்தாள்..

தரங்கிணி தரங்கிணி கிணிணி கிணி கிணிணி..
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி..

தினம் தினம் உன்னை திருடி செல்ல 
விழித்திருந்தேன் விடியல் வரை..
கனவுகள் என்னும் வலை விரித்தேன் 
அதுவல்லவோ விமல சிறை..
கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு..
உயிரில் விரலால் நீ கீற..
புரளும் நதியாய் நான் மீற..
போ என்று நானே சொன்னாலும் போகாதே நீ..

தரங்கிணி தரங்கிணி கிணிணி கிணி கிணிணி..
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி..
முதல் முதல் உணரும் அன்பால்..
மூழ்கிவிட தோன்றும் பெண் பால்..
அழகி என் அருகில் வந்தால்..
ஆறறிவும் தேயும் தன்னால்..
புதையலே பூமியை கீறி தேடி வரும் முன்னால்..
அனல் மேலே பனியாய் உருகி உருகி கரையும் எனது மனம் 
உருகி உருகி இருந்தாலும் இதுவே மருகி மருகி தொடரும் 
அடி மனதில் மருகி மருகி..

தரங்கிணி தரங்கிணி கிணிணி கிணி கிணிணி..
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி..
தரங்கிணி தரங்கிணி கிணிணி கிணி கிணிணி..
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி..