THUMBI THULLAL
தும்பி துள்ளல்
Movie: Cobra
Singers: Shreyaghoshal, Nakul Abhyankar
Music director: A.r.rahman
சடுகுடு சடுகுடு டி டி டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்கார கிண்ணார பூந்தென்றலாய்
வண்ணூ மதுமனமோ மதுமனமோ மதுமனமோ மதுமனமோ..
பெண்: தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ..
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ..
ஓ..ஓ..ஜல ஜல் ஜல ஜல் மணியே..
அவனிடம் இடை இறங்கிடு மணியே..
தனியே தனியே தனியே அவன் உலகினில் நான் மட்டும் தனியே..
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே..
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ..
ஓ..ஓ..இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ..
சடுகுடு சடுகுடு டி டி டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்கார
கிண்ணார பூந்தென்றலாய்
வண்ணூ
பெண்:தூங்கும் நேரத்தில் நீ நீங்க கூடாது..
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே..
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே..
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்..
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ..
ஓ..இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஆண்: காரணங்கள் ஏதும்..தெரியாமல்..நாட்கள் போக கண்டேனே..
உன்னிடம் வந்தேன்.. அந்த நொடியே.. ஓர் அர்த்தம் சேர்ந்ததே..
ஒரு கணம் கூட.. விலகாமல்.. உயிராவேன்..
இறுதிவரை கைகள் நழுவாமல்.. ஏந்துவேன்..
ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விழவில்லையே..
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்
நீங்க தர வேணும் நூறு புள்ள
ஐயோ..போதவில்லை..
உங்க பொறுப்பில் நம்ம ஜனத்தொகை இருக்குது..
பெண்: தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஆ...இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ..ஓ..ஜல ஜல் ஜல ஜல் மணியே..
அவனிடம் இடை இறங்கிடு மணியே.
தனியே தனியே தனியே அவன் உலகினில் நான் மட்டும் தனியே..
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே..
.........................
Songs lyrics from Cobra tamil movie:
