VAADIYAMMA JAKKAMMA

 வாடியம்மா ஜக்கம்மா

Movie: Thirumalai

Singers: Udit narayan

Music director: Vidyasagar

பெண்: மலையாள பகவதி மலையாள பகவதி..
மருதாணி வாயால மந்திரத்த  சொன்னேனே..
மனம் போல வாழ்கின்ற மகராசன் நீதானே..
குருமேடு கோபுரமாய் தனரேகை தாராளமாய்..
ஜாதகத்தில் உள்ளதய்யா சங்கடங்கள் இல்லை ஐயா..
சந்திரயாய் சூரியராய்  உன் பேரு நிலைச்சிருக்க..
ஜக்கம்மா வாக்கு சொல்ல ஜாமத்தில் வந்தாளய்யா..

ஆண்: ஏய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா..
எங்க கூட ஆட்டம் போட ஏன்டியம்மா வெட்கம்மா..
பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா..
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா..
பத்து மட பாயி இப்போ பட்டு மெத்தை ஆச்சு..
பத்து ரூபா நோட்டு இப்போ கத்த ரூபா ஆச்சு..
கட்டாந்தர எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு..
கெட்ட திசை யாவும் இப்போ சுக்கிர திசை ஆச்சு..
ஏ ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா..
வா பக்கமா பக்கு பக்கு பக்கமா..

ஏய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா..
எங்க கூட ஆட்டம் போட ஏன்டியம்மா வெட்கம்மா..
ஏ பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா..
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா..

கோயம்பேடு சரக்கு வண்டி போல வந்த நீதான்டி..
கொய்யாபழம் மூட்ட போல குதிக்கிறியே முன்னாடி..
உன்ன உத்து  பார்த்தா மனம் ட்ராஃபிக் ஜாமு ஆச்சு..
சூடாய் தானே இங்கு கொதிக்குதடி மூச்சு..
உன்ன உத்து  பார்த்தா மனம் ட்ராஃபிக் ஜாமு ஆச்சு..
சூடாய் தானே  இங்கு கொதிக்குதடி மூச்சு..
குங்கும தேகத்தில் சந்தனம் பூசியே ஆயுத பூஜையை செய்ய தான் வாரேன்டி..

ஏய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா..

கூழாங்கல்லு இடுப்பழகி குறி சொல்லி போனாளே..
எதிர்காலம் யோகமுன்னு எனக்கு மட்டும் சொன்னாளே‌‌..
பேட்ட  புதுபேட்ட இது காய்லங்கட கோட்ட..
காசு பணம் சேர்க்க நான் கத்துகிட்டேன் ரூட்ட..
பேட்ட  புதுபேட்ட இது காய்லங்கட கோட்ட..
காசு பணம் சேர்க்க நான் கத்துகிட்டேன் ரூட்ட..
சித்திரை மாதத்து கத்திரி வெயிலில் மின்னிய வெண்ணிலா போலவே வந்தாளே..

ஏய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா..
எங்க கூட ஆட்டம் போட ஏன்டியம்மா வெட்கம்மா..
ஏ பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா..
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா..
பத்து மட பாயி இப்போ பட்டு மெத்தை ஆச்சு..
பத்து ரூபா நோட்டு இப்போ கத்த ரூபா ஆச்சு..
கட்டாந்தர எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு..
கெட்ட திசை யாவும் இப்போ சுக்கிர திசை ஆச்சு..
ஏ ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா..
வா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா..