THIMSU KATTA

 திம்சுகட்ட


Movie: Thirumalai

Singers: Tippu, Srilekha parthasarathy

Music director: Vidyasagar


ஆண்: திம்சு கட்ட அய் அய்..
திம்சு கட்ட அய் அய்..
ஏன்டி  என்ன கெடுத்துபுட்ட..

பெண்: கூத்து கட்ட அய் அய்..
கூத்து கட்ட அய் அய்..
எதுக்கு என்ன சேத்துகிட்ட..

ஆண்: பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே..
தத்தளதள தத்தளதள தக்காளி பழமே..

பெண்: கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே..
ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே..

ஆண்: திம்சு கட்ட அய் அய்..
திம்சு கட்ட அய் அய்..
ஏன்டி  என்ன கெடுத்துபுட்ட..

பெண்: கூத்து கட்ட அய் அய்..
கூத்து கட்ட அய் அய்..
எதுக்கு என்ன சேத்துகிட்ட..

ஆண்: உன்னோட மேனியையும் என்னோட மேனியையும் 
ஒரு மீட்டர் கயிறு சுத்தி கட்டிக்கலாம்..

பெண்: உன்னோட இடது கன்னம் என்னோட வலது கன்னம்
ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்..

ஆண்: அஞ்சாறு அங்குலம் தான் உன் இடுப்பு..
அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு..

பெண்: உள்ளூர ஏதோ பண்ணும் உன் சிரிப்பு..
நண்டூற செய்யுது உன் நச்சரிப்பு..

ஆண்: என்ன சொன்ன இப்ப என்ன சொன்ன
என்ன ஏத்தி விட்டு நீ தள்ளி நின்ன..

ஆண்: பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே..
தத்தளதள தத்தளதள தக்காளி பழமே..

பெண்: கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே..
ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே..

ஆண்: திம்சு கட்ட அய் அய்..
திம்சு கட்ட அய் அய்..
ஏன்டி  என்ன கெடுத்துபுட்ட..

பெண்: கூத்து கட்ட அய் அய்..
கூத்து கட்ட அய் அய்..
எதுக்கு என்ன சேத்துகிட்ட..

பெண்: சிலம்பாட்டும் கண்ண கண்டு சிலையாட்டும் நிக்கட்டுமா
சிவப்பாகி என் உடம்பு சிலிர்த்திடுமே..

ஆண்: படம் காட்டும் கன்னத்துல படகோட்டி பாக்கட்டுமா..
பழ தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா..

பெண்: என்னோட மேனி இது நெய்முறுக்கு..
அங்கங்க இருக்கு பாரு கைமுறுக்கு..

ஆண்: உன்னோட அங்கம் எல்லாம் கமர்கட்டு ..
அண்ணாந்து பாக்க வச்ச அல்வா தட்டு..

பெண்: கொஞ்சம் தரேன் இப்ப கொஞ்சம் தரேன்
அட அப்புறமா நான் மொத்தம் தரேன்..

ஆண்: திம்சு கட்ட அய் அய்..
திம்சு கட்ட அய் அய்..
ஏன்டி  என்ன கெடுத்துபுட்ட..

பெண்: கூத்து கட்ட அய் அய்..
கூத்து கட்ட அய் அய்..
எதுக்கு என்ன சேத்துகிட்ட..

ஆண்: பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே..
தத்தளதள தத்தளதள தக்காளி பழமே..

பெண்: கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே..
ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே..