SAMI SAMI
சாமி சாமி
Movie: Pushpa the rise
Singers: Rajalakshmi senthil ganesh
Music director: Devi sri prasad
நீ அம்மு அம்மு சொல்லயில பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என் சாமி..
நான் சாமி சாமி சொல்ல நீ என் புருஷனான ஃபீலிங்குதான் சாமி என் சாமி..
நீ எதிர எதிர நடக்கயில..
நீ எதிர எதிர நடக்கயில ஏழுமலையான் தரிசனம்டா சாமி..
நீ பக்கம் பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல துணை சாமி..
நீ இல்லாம நான் போகும் பாதை
கல்லும் முள்ளும் குத்துதடா சாமி..என் சாமி..
ஏ சாமி..வாயா சாமி..
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி..
என் சாமி..சாமி..
வாயா சாமி..சாமி..
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி..
லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா
நடக்கயில..
லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கயில அங்கமே அதிருதடா சாமி..
காம்பு கிள்ளி வெத்தல போட்டு கடிச்சு நீ கொதப்பயில
என் உடம்பு செவக்குதடா சாமி..
உன் கட்ட கொரலு கேக்கயில..
உன் கட்ட கொரலு கேக்கயில என் கட்ட துள்ளுது சாமி..
நீ சட்ட பட்டன அவுத்து விட்டா சரக்கு போத சாமி..
ரெண்டு குண்டு கண்ணையும் சொழட்டும்போது
தண்டுவடத்துல நண்டு மேயுது சாமி என் சாமி..
ஏ சாமி..வாயா சாமி..
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி..
என் சாமி..சாமி..
வாயா சாமி..சாமி..
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி..
புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா..
புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா சேலைக்கான செலவு வேஸ்ட்டு சாமி..
கூந்தலில சிரிக்கும் பூவ கொஞ்சம் நீயும் பாக்கலனா பூ மனசு புழுங்கி போகும் சாமி..
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக..ஆ...
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக உத்து பாரு சாமி..
நீ உத்து பாக்கலனா மனம் செத்து போகும் சாமி..
என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்ச பெருங்காயம் சாமி என் சாமி..
ஏ சாமி..வாயா சாமி..
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி..
என் சாமி..சாமி..
வாயா சாமி..சாமி..
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி..
......................
Songs lyrics from Pushpa: the rise tamil movie:
