HEY BETA IDHU EN PATTA

 ஏய் பேட்டா இது என் பட்டா



Movie: Pushpa the rise

Singers: Nakash aziz

Music director: Devi sri prasad


வலப்பக்கம் நானே இடப்பக்கம் நானே..
தலப்பக்கம் ஆகாயம் மொத்தம் நானே..
அட தப்பும் நானே ஏ ரைட்டும் நானே..
தப்புக்கும் ரைட்டுக்கும் அப்பன் நானே..
என்னோட மோதி வெல்ல பூமி மேல யாரும் இல்ல
சூராதி சூரன் இங்கு நானே..
என் மேல கைய வைக்க யாரும் பொறக்கவில்ல 
பொறந்தாக்கா அந்த ஆளும் நானே..
என்னோட மீச ரெண்டு தீட்டி வச்ச கோடாரிடா
இரத்தம் வரும் மண்டையில 
ராட்சசன் நான் சண்டையில வா..
ஏய் பேட்டா இது என் பட்டா..
ஏ பேட்டா இது என் பட்டா..
ஏ பேட்டா இது என் பட்டா..
அரே ஏ பேட்டா இது என் பட்டா..

உன்ன கடலுல போட்டாக்கா..
மீன கவ்விகிட்டு வருவேன்டா..
உன்ன காத்துல எறிஞ்சாக்கா..
நான் காத்தாடி ஆவேன்டா..
அட மண்ணுக்குள்ள உன்ன வெச்சு பொதச்சாக்கா..
நான் வைரமாக மாறி வந்து கெத்தா ஜொலிப்பேன்டா..
ஏய் பேட்டா இது என் பட்டா..
ஏ பேட்டா இது என் பட்டா..
ஏ பேட்டா இது என் பட்டா..
அரே ஏ பேட்டா இது என் பட்டா..

நீ எவன்டா எவன்டா சொல்லு..
இரும்ப போல நான் தில்லு..
அட வளச்சாலும் வாழுவேன் தள்ளு..
நீ எவன்டா எவன்டா சொல்லு..
தீப்பொறி போல நான் தில்லு.. 
என்ன தீண்டுனா காட்டுத்தீ தள்ளு..
நீ எவன்டா எவன்டா சொல்லு..
பாறை போல நான் தில்லு..
வெடியா ஒடச்சாலும் உளியா செதைச்சாலும் வணங்குற செலையாவேன் நானு..
ஏய் பேட்டா இது என் பட்டா..
ஏ பேட்டா இது என் பட்டா..
ஏ பேட்டா இது என் பட்டா..
அரே ஏ பேட்டா இது என் பட்டா..





......................





Songs lyrics from Pushpa: the rise tamil movie: