POTTU THAAKU
போட்டு தாக்கு
Movie: Kuthu
Singers: silambarasan, Roshini
Music director: Srikanth Deva
தகதகதக தகதகவென ஆடவா..
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா..
தகதகதக தகதகவென ஆடவா..
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா..
தகதகதக தகதகவென ஆடவா..
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா..
தகதகதக தகதகவென ஆடவா..
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா..
ஆண்: ஏ போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏ போட்டு தாக்கு ஏ சக்க போடு நீதான் போட்டு தாக்கு..
பெண்: ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு...
ஆண்: போடு போட்டு தாக்கு வரா ஒரு புறா போட்டு தாக்கு வங்க கடல் எறா..
பெண்: ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு..
ஆண்: ஆ ஏறிகிச்சு பட்டன் அடி
நீ ஏத்திக்கிட்டா நம்ம பாட்டு ரெடி..
பார்ட்டி யாரு பார்த்து தூக்கு
ஒன் பார்வையால போட்டு தாக்கு
பார்ட்டி யாரு பார்த்து தூக்கு
பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு
வரா பாரு மீனா..
இவ வறுத்து வச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா
பெண்: ஏய் பார்த்தா பார்த்துக்க..
சேர்த்தா சேர்த்துக்க..
ஏத்தா ஏத்துக்க..
தோத்தா தோத்துக்க..
ஆண்: ஏ போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏ போட்டு தாக்கு சக்க போடு நீதான் போட்டு தாக்கு.
பெண்: ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு டேய்...
ஆண்: நேரில் வந்து நிக்குது ஒரு நிலா வட்டம் தான்..
அத போடாதனு போடுவது போடா சட்டம்தான்..
பெண்: சின்ன பயலு தொட்டா விட்டா ரொம்ப சிக்கலு..
நீ அங்க இங்கே தொட்டுபுட்டா வரும் விக்கலு..
ஆண்: ஓடு இல்லாத விளாங்கனி விளாங்கனி ..
பெண்: பாடு என் கூட சுராங்கணி சுராங்கணி..
ஆண்: அடி கண்ணால தான் கொட்டுறியே காதல் மழைய
அத தேக்கி வைக்க தொட்டி ஒன்னு கட்டவில்லையே..
ஒத்துகிட்டா கல்லணைய கட்டி வைக்கிறேன்..
ஒன்ன போஸ்டரில போட்டு எங்கும் ஒட்டி ஒட்டி வைக்கிறேன்..
பெண்: ஏ போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு போட்டு தாக்கு சக்க போடு நீதான் போட்டு தாக்கு..
போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு...
ஆண்: ஏ ராசா நவுர்றா இப்ப பார்டா..
பாரதத்தில் பத்து கோடி பொண்ணு இருக்கு..
உன் ஒருத்தி மேல தான்டி ஊரு கண்ணு இருக்கு..
பெண்: வைகை ஆத்து பாலம் பக்கம் நடந்து போனேன் நான்..
என்ன ஃபாலோ பண்ணி வராங்களே பாவி பசங்களா..
ஆண்: கண்ணு கண்ணில் காமம் வெச்சி கொல்லுறியே கொல்லுறியே..
பெண்: கன்னா பின்னானு சொல்லுறியே சொல்லுறியே..
ஆண்: ஏ குப்புனு தான் பீரு போல மப்பு ஏத்துற..
அது பத்தலனா புன்னகையால் ஜின்னு ஊத்துற..
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி நம்ம சூட்ட ஏத்துற
ஆனா திடீருனு ரிமோட் வெச்சு சானல் மாத்துற..
போட்டு போட்டு போட்டு போட்டு போட்டு
மச்சி போட்டு தாக்கு
போட்டு தாக்கு ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு மச்சி போட்டு தாக்கு
பெண்: ஏ போட்டு தாக்கு ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு..
ஆண்: பார்ட்டி யாரு பார்த்து தூக்கு
ஒன் பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு
வரா பாரு மீனா..
இவ வறுத்து வச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா
பெண்: ஏ பார்த்தா பார்த்துக்க..
சேர்த்தா சேர்த்துக்க..
ஏத்தா ஏத்துக்க..
தோத்தா தோத்துக்க..
.......................
Songs lyrics from Kuthu movie: