OTHA VIRAL KAATUNA
ஒத்த விரல் காட்டுனா
Movie: Kuthu
Singers: Shankar mahadevan
Music director: Srikanth Deva
நான் ஒத்த வெரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்..
ரெட்ட வெரல் காட்டுனா ரெடியாகும் பாட்டுதான்..
மூணு வெரல் காட்டுனா முன்னேறும் நேரம்தான்..
நாலு வெரல் காட்டுனா நட்பாகும் வானம்தான்..
அஞ்சு வெரல் காட்டுறன் ஆரம்பிக்கும் ஆட்டம்தான்..
குத்து குத்து எறங்கி குத்து..
பத்தலனா எகிறி குத்து..
குத்து குத்து எறங்கி குத்து..
அது பத்தலனா எகிறி குத்து..
நார்த்து குத்து ஈஸ்ட்டு குத்து
வெஸ்ட்டு குத்து சௌத்து குத்து..
லெஃப்ட்டு குத்து ரைட்டு குத்து..
கிளாஸ்சு குத்து மாஸ்சு குத்து..
எதிரி எதுத்தா குத்து
எதிரே மொறச்சா குத்து
எவனும் தடுத்தா அவன் ஒரே குத்து..
குறிதான் வச்சு குத்து
ஜெயிப்போம் சொல்லி குத்து
கோட்ட கடந்தா அங்க ஒரே குத்து
வம்பு தும்பு பண்ண வந்தா வாங்கி குத்து
அத்து மீறி வார்த்தை விட்டா அப்போ குத்து
ரெண்டு கையால் தடைகளத்தான் தாக்கி குத்து
நம்பிக்கையால் தோல்விகளை தூக்கி குத்து
நெத்தியடியா சுத்தியடியா நீ குத்து
ஒத்தை விரல உள்ள இருக்கி நீ குத்து
ஏ குத்து குத்து கும்மாங்குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து..
குத்து குத்து கும்மாங்குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து..
நான் ஒத்த வெரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்..
ரெட்ட வெரல் காட்டுனா ரெடியாகும் பாட்டுதான்..
மூணு வெரல் காட்டுனா முன்னேறும் நேரம்தான்..
நாலு வெரல் காட்டுனா நட்பாகும் வானம்தான்..
அஞ்சு வெரல் காட்டுறன் ஆரம்பிக்கும் ஆட்டம்தான்..
குத்து குத்து எறங்கி குத்து..
பத்தலனா எகிறி குத்து..
குத்து குத்து எறங்கி குத்து..
அது பத்தலனா எகிறி குத்து..
மதத்த முன்னால வச்சு மனுஷன் வாழ்ந்தா குத்து
சாதி சண்டை செஞ்சா ஓங்கி குத்து
நாடு சரியா நடக்க ஒழுங்கா ஓட்ட குத்து..
உன்ன ஏய்ச்சா நீ அத குத்து குத்து குத்து
தமிழன்னு நெத்தியில பச்ச குத்து
தமிழ பத்தி தப்பா சொன்னா தட்டி குத்து
இந்தியாவை எறக்கி சொன்னா எட்டி குத்து
தீவிரவாதி கண்ணில் பட்டா
சரிசமமா போட்டி இருந்தா சரி குத்து
கூட இருந்தே குழி பறிச்சா வெறி குத்து..
ஏ குத்து குத்து கும்மாங்குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து..
குத்து குத்து கும்மாங்குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து..
நான் ஒத்த வெரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்..
ரெட்ட வெரல் காட்டுனா ரெடியாகும் பாட்டுதான்..
மூணு வெரல் காட்டுனா முன்னேறும் நேரம்தான்..
நாலு வெரல் காட்டுனா நட்பாகும் வானம்தான்..
அஞ்சு வெரல் காட்டுறன் ஆரம்பிக்கும் ஆட்டம்தான்..
குத்து குத்து எறங்கி குத்து..
பத்தலனா எகிறி குத்து..
குத்து குத்து எறங்கி குத்து..
அது பத்தலனா எகிறி குத்து..
.......................
Songs lyrics from Kuthu movie: