SAAPIDA VAADAA

 சாப்பிட வாடா 



Movie: Kuthu    

Singers: Udit narayan,  Malathi lakshmanan

Music director:  Srikanth Deva 


பெண்: சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா..
உன் ஆச தீர என்னை நீயும் சாப்பிட வாடா..
சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா.. 
உன் ஆச தீர என்னை நீயும் சாப்பிட வாடா..

ஆண்: சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி..
என் இஷ்டபடி உன்ன நானும் சாப்பிடவா டி..

பெண்: ஹே மூணு வேளை பந்தி வைக்கட்டா..
மூக்கு பிடிக்க திங்க வைக்கட்டா..

ஆண்: மூச்சி முட்ட தண்ணி காட்டட்டா..
முடிஞ்ச பிறகும் இன்னும் கேக்கட்டா..

பெண்: ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா..
உனக்கு நானே என்னை ஊட்டட்டா..

ஆண்: இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா..
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா..

பெண்: சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா ..
உன் ஆச தீர என்னை நீயும் சாப்பிட வாடா..

ஆண்: சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி..
என் இஷ்டபடி உன்ன நானும் சாப்பிடவா டி..

ஆண்: ஊத்துக்குளி வெண்ண உன்னை கையால் தொடட்டா
முத்த தீயில் போட்டு உன்ன நெய்யா மாத்தட்டா..

பெண்: நான் காட்டட்டா அட நல்லா காட்டட்டா
மனசு தான் நானும் காட்டட்டா..

ஆண்: நான் பார்க்கட்டா அடி நல்லா பார்க்கட்டா..
மனசுல என்ன பார்க்கட்டா..

பெண்: அலும்பு உன் அலும்பு அது ரொம்ப புடிக்கும்டா..
அட அல்வா துண்டு என்ன நீ இப்ப முழுங்குடா..

ஆண்: தளும்பும் உன் அழக நான் ரசிச்சு பார்க்கட்டா..
அட வரம்பு அத தாண்டி நான் எல்லை மீறட்டா..

பெண்: எக்கு தப்பா என்ன தொடேன்டா..
தப்பு எல்லாம் பண்ண வாயேன்டா..

ஆண்: ஏ வாடி உப்பு மூட்ட உன்னை தூக்கட்டா 
ஊடு கட்டி ஆட்டம் ஒன்னு போடட்டா..

பெண்: சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா.. 
உன் ஆச தீர என்னை நீயும் சாப்பிட வாடா..

ஆண்: சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி..
என் இஷ்டபடி உன்ன நானும் சாப்பிடவா டி..

சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க 
புது மாப்பிள்ளை போலே இருக்குறது போதுங்க 
சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க 
புது மாப்பிள்ளை போலே இருக்குறது போதுங்க 
சும்மா சாப்பிட வாங்க

ஆண்: சுக்கு நூறா ஆடை எல்லாம் கிழிச்சி போடட்டா
அக்கு வேறா ஆணி வேறா உன்ன ஆக்கட்டா 

பெண்: நான் கொடுக்கட்டா ஒரு உம்மா கொடுக்கட்டா 
உனக்கு தான் சும்மா கொடுக்கட்டா..

ஆண்: நான் கொஞ்சட்டா உன்னை கொஞ்சம் கொஞ்சட்டா ..
கொஞ்சினா பஞ்ச விக்கட்டா 

பெண்: பதற நீ பதற நான் போட்டி வைக்கட்டா
ஏ திமிற நீ திமிற உன்ன பூட்டி வைக்கட்டா

ஆண்: அலற நீ அலற நான் ஆட்டி வைக்கட்டா
ஏய் மிரள நீ மிரள உன்ன புரட்டி எடுக்கட்டா 

பெண்: அட்டகாசம் பண்ண வாயேன்டா
விஸ்வரூபம் நீயும் காட்டேன்டா..

ஆண்: ஏ போடு காட்டுத்தனமா முட்டி தள்ளட்டா
காயகல்பம் முத்தம் ஒன்னு தரட்டா

பெண்: சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா.. 
உன் ஆச தீர என்னை நீயும் சாப்பிட வாடா..

ஆண்: சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி..
என் இஷ்டபடி உன்ன நானும் சாப்பிடவா டி..

பெண்: ஹே மூணு வேளை பந்தி வைக்கட்டா..
மூக்கு பிடிக்க திங்க வைக்கட்டா..மாமோய் 

ஆண்: மூச்சி முட்ட தண்ணி காட்டட்டா..
முடிஞ்ச பிறகும் இன்னும் கேக்கட்டா..

பெண்: ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா..
உனக்கு நானே என்னை ஊட்டட்டா..

ஆண்: இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா..
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா..

சும்மா சாப்பிட வாங்க..



  

.......................





Songs lyrics from Kuthu movie: