IVAN DHAN
இவன்தான்
Movie: Kadhal
Singers: Sunitha sarathy
Music director: Joshua sridhar
இவன்தான் என் கனவோடு வருபவனோ..
என் மனதோடு வாழ்பவனோ..
என் உயிரோடு கலந்தவனோ..
என் வயதோடு கரைந்தவனோ..
இவன் தான் என் இதழோடு சிரிப்பவனோ..
என் இரவோடு விழிப்பவனோ..
என் இமையாக துடிப்பவனோ..
என் சுமையாக இருப்பவனோ..
என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ..
என்னை கூறு போட வருபவனோ..
இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ..
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன் தான்.. என் பாவாடை பூக்களிலே..
ஒரு தேன் தேட பிறந்தவனோ..
என் தேய்கின்ற நினைவுகளை தேன் நிலவாக்க பிறந்தவனோ..
ரரராரா ரரராரா ரரரரா..
ரரராரா ரராரர..ரராரா..
இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ..
ரரராரா ரரராரா ரரரரா..
ரரராரா ரராரர..ரராரா..
.......................
Songs lyrics from kaadhal movie:
