IDHUDHAN IDHUDHAN
இதுதான் இதுதான்
Movie: Sivappu manjal pachai
Singers: Naresh iyer, Shasha tirupati
Music director: Siddhu kumar
பெண்: இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ..
இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ..
ஆண்: விழி அதில் விழுவேனா..
இனி உன்ன விடுவேனா..
விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா..
உடன் வருவேனா..
உயிர் தொடுவேனா..
இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா..
நெனைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும்..
பெண்: ஆ அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்..
உனக்காய் மருகணும் எனக்குள் உருகணும் உயிரே ம்ம்..
பெண்: உன் மனசு அடம் பிடிக்கிற கொழந்தை
அதை என் இடுப்பில் நான் சுமந்திட ஆசை..
நீ சிரிக்க அட எதுக்கு நீ மறந்த..
அது நான் கேட்கும் மெல்லிச..ஆ..
ஆண்: உனக்கென வாழ உயிர் ஏங்குதே..
உன் நினைவொன்றே என்ன தாங்குதே..
பெண்: எதிலும் நீயடா.. எதுவும் நீயடா.. போடா...
ஓ..இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ..
இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ..
ஆண்: நெனைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும்..
பெண்: ஆ அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்..
.......................
Songs lyrics from Sivappu manjal pachai movie:
