UN MELA AASA DHAN
உன் மேல ஆசதான்
Movie: Aayirathil oruvan
Singers: Dhanush, Aishwarya dhanush, andrea Jeremiah
Music director: G.V.Prakash kumar
ஆண்: உன் மேல ஆச தான்..
பெண்: ஆனது ஆகட்டும் say to me baby..
போனது போகட்டும் do to me baby..
ஆண்: இது கனவு தேசம்தான்..
பெண்: நினைத்ததை முடிப்பவன் one more time yea..
கிடைத்ததை எடுப்பவன் do to me baby..
ஆண்: காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே..
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே..
ஆண்: உன் மேல ஆச தான்..
பெண்: ஆனது ஆகட்டும் say to me baby..
போனது போகட்டும் do to me baby..
ஆண்: இது கனவு தேசம் தான்..
பெண்: நினைத்ததை முடிப்பவன் one more time yea..
கிடைத்ததை எடுப்பவன் do to me baby..
ஆண்: என் எதிர ரெண்டு பாப்பா..
கை வச்சா என்ன தப்பா..
பெண்: தினுசான கேள்வியப்பா..
துடிப்பான காளையப்பா..
ஆண்: கடலோரம் கப்பலப்பா..
கர தட்டி நிக்குதப்பா..
பெண்: பெண் தொட்டா மலையும் சாயும்..
நடுசாமம் நிலவு காயும்..
வேசம் நாணம் தேகம் தேய்ந்தொழிந்து..
தூசி போலே தொலைவீர் பார்..
பெண்: மனிதன் ஓட்டை வீடடா..
வாசல் இங்கு நூறடா..
உடலை விட்டு நீங்கடா..
உன்னை உற்று பாருடா..
ஆண்: என் ஆச ரோசா..
பெண்: கட்டிகிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா..
ஆண்: நான் தானே ராசா..
பெண்: ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ..
ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே அலைவீர் காண்..
ஆண்: காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே..
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே..
........................
Songs lyrics from Aayirathil oruvan 2010 movie:
