ADHO ANDHA PARAVAI POLA

 அதோ அந்த பறவை போல




Movie: Aayirathil oruvan

Singers: T.M.Soundarrajan

Music director: G.V.Prakash kumar 


அதோ அதோ அதோ அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..
லலாலா லா..லலாலா லா..
லலாலா லா..லலாலா லா..
லலாலா லா..லலாலா லா..
லலாலா லா..லலாலா லா..

காற்று நம்மை என்று விலக வில்லையே..
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே..
சுடுவதில்லையே..
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே..
காதல் பாசம் தாய்மை நம்மை மறக்கவில்லையே..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..
லலாலா லா..லலாலா லா..
லலாலா லா..லலாலா லா..
லலாலா லா..லலாலா லா..
லலாலா லா..லலாலா லா..

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை..
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை..
வேண்டும் விடுதலை..
அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை..
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை..
ஒரே வானிலே..ஒரே மண்ணிலே..
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..





........................





Songs lyrics from Aayirathil oruvan 2010 movie: