OH EESA EN EESA
ஓ ஈசா என் ஈசா
Movie: Aayirathil oruvan
Singers: Karthik, Andrea Jeremiah
Music director: G.V.Prakash kumar
ஆண்: உள்ளே தேட தேட..
பெண்: baby close your eyes..
ஆண்: உள்ளம் கொண்டாடுதே..
வில்லாய் அங்கே நீ தான்..
பெண்: baby come to me..
ஆண்: அம்பும் தள்ளாடுதே..
பெண்: tonight's yours..
We are into the stars
We are dancing with the spirits while play
You and me you and me
ஆண்: ஓ..ஓ ஈசா என் ஈசா சாம்பல் தின்னும் என் ஈசா..
ஓ ஈசா என் ஈசா சிற்ப தலைவா என் ஈசா..
ஓ ஈசா என் ஈசா to the right of the people உன் ஈசா..
Yeah baby
பெண்: shake the heads..
Come and get so close to me
Check and feel the heat my baby
Groove and stay all night you and me go so crazy
ஆண்: say what..say what..
Give way to the Lord..
Give way to the Lord..
Give way to the Lord..
Give way to the Lord..
நீ தலைவன் முதல்வன் விளையாடும் கலைமகன்
ஓர் கலைஞன் இளைஞன் எழுந்தாளப்பா..
பெண்: I can feel it I can taste it I can see that you're so afraid
I'm the one now the fun now when you feel afraid
ஆண்: நான் போடும் வேஷம் பார்த்து சிரிக்காதே..
என் உள்ளே விஷம் தோண்டி குடிக்காதே..
ஓ ஈசா என் ஈசா சாம்பல் தின்னும் என் ஈசா..
ஓ ஈசா என் ஈசா சிற்ப தலைவா என் ஈசா..
ஓ ஈசா என் ஈசா to the right of people உன் ஈசா..
ஆண்: நான் படைப்பேன் உடைப்பேன் உன் போலே கோடி செய்வேன்..
நான் எடுப்பேன் கொடுப்பேன் இளைப்பாற தான்..
தாம் தகதோம் ததித்தோம் திதித்தோம் தித்தோம் தத்தோம் தோம் தகத்தோம் தகித்தோம் தகதகதோம்..
ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி..
நீ உன்னை கொன்று என்னை யாசி..
கோவிந்தா கோவிந்தா take me higher கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா feel my fire கோவிந்தா..
கோவிந்தா..கோவிந்தா கோவிந்தா take me closer கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா can't wait longer கோவிந்தா..
........................
Songs lyrics from Aayirathil oruvan 2010 movie:
