THAAI THINDRA MANNE

 தாய் தின்ற மண்ணே




Movie: Aayirathil oruvan

Singers: Vijay yesudas,  Nithyasri mahadevan 

Music director: G.V.Prakash kumar 


பெண்: ஸ்ரீகாரிச்சன மஞ்சி பங்காரு உய்யலலோனா 
மரிபங்காரு உய்யலலோனா..

பாடுவீரோ தேவரே..
பரணி கலம்பகம் உலா ஏதேனும்..
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமேனும் அறிவீரோ..

ஆண்: நெல்லாடிய நிலம் எங்கே..
சொல்லாடிய அவை எங்கே..
வில்லாடிய களம் எங்கே..
கல் ஆடிய சிலை எங்கே..
தாய் தின்ற மண்ணே..
தாய் தின்ற மண்ணே..

பெண்: சேடரே சாமின்றுடே திவ்ய சூடாமணி சந்த்ருடே 
பகதானின்டிலோ சேரேனேம்..
பகதானின்டிலோ சேரேனேம்..
தா தின் கா திக்கு தக்க தா திரனென தா ஜிக்கு தக்க தா..

ஆண்: கயல் விளையாடும் வயல்வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்..
காவிரி மலரின் கடி மணம் தேடி கருகி முடிந்தது நாசி..
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்..
ஊண் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும்..
புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலி கறி கொறிப்பதுவோ..
காற்றை குடிக்கும் தாவரம் ஆகி காலம் கழிப்பதுவோ..
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ..
மன்னன் ஆளுவதோ..ஓ..ஓ..

பெண்: செழி நேனேது சாகிந்துனே அல வானிந்து வர்ணிந்துனே..

ஆண்: ஸ்ரீங்காரம் சிலிகி நயகாரம் ஒலிகே 
ரௌத்திரிய குன்னிய அந்தியார் ஓலைய ஓலையகின்சிக மலிபுலகின்ச்சக..
நீ முகம பரமசுகம் தாசோகம் ராச்சரிகம்..

பெண்: சோயகமா அதிமாயகமா பிராயமனே தொக பாயசமா..
நாசரசம் அப்சரசம் நாளடனம் ரசபரிதம்..

ஆண்: அந்தினுதே செலினொடுகு பந்தமாமே சலிகெதுக்கு..

பெண்: மல்லெல தோமனு உடு புலித்தே நின்ல தோயாத தடபுலிகே..

ஆண்: விரகபு வலபுழு வரசித்திரி விரிஷர முனவல விசிரிகிலே..
பாஹூ பலாராளி நாவி இளராலி 

பெண்: சாஹம் சர ராஜா ஓ தல போஜா..
சுமசேர முழுசேர இகவிடி பெண்சார அதரமு வதரமு மதுரமுரா புருவமுமு மருவமு ஜகனமு தவனமு சிரிகள மகசிரி பலமுலுர 

ஆ&பெ: விஜளித்த கமகித ரசயுத்த கேதியுத்த மதமாமு மொதலிய தனுவனு வனுவுல தலக்கத தகிலின ஒரு பிடி வலப்புல கதனமு தளப்பட..

ஆண்: வயாரி மயூரி மராலி நீ முகம பரமசுகம் தாசோகம் ராச்சரிகம்