KALVARE KALVARE

 கள்வரே கள்வரே



Movie: Raavanan

Singers: Shreyaghoshal 

Music director: A.R.Rahman 


கள்வரே கள்வரே..
கள்வரே கள்வரே..
கண் புகும் கள்வரே..
கை கொண்டு பாரீரோ..
கண் கொண்டு சேரீரோ..
கலை சொல்லி தாரீரோ..
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது 
தலைவா எம் தலைவா அகம் அறிவீரோ.. அருள் புரிவீரோ..
வாரந்தோறும் அழகின் பாரம் கூடும் கூடும் குறையாது ..
உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ..

என் ஆசை என் ஆசை நானா சொல்வேன்..
என் ஆசை நானா சொல்வேன் 
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே..
எங்கெங்கே உதடும் போகும் அங்கங்கே உயிரும் போகும் 
அன்பால் ஆள சொல்வேனே..
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே..
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா..

கள்வரே கள்வரே..
கள்வரே கள்வரே..
கண் புகும் கள்வரே..
கை கொண்டு பாரீரோ..
கண் கொண்டு சேரீரோ..
கலை சொல்லி தாரீரோ..
கள்வரே கள்வரே..
கள்வரே கள்வரே..
கண் புகும் கள்வரே..
கை கொண்டு பாரீரோ..
கண் கொண்டு சேரீரோ..
கலை சொல்லி தாரீரோ..
கலை சொல்லி தாரீரோ..