KAATU SIRUKKI
காட்டு சிறுக்கி
Movie: Raavanan
Singers: Shankar mahadevan, Anuradha sriram
Music director: A.R.Rahman

பெண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
ஆண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடி..
ஆண்: யாத்தே..
பெண்: ஈர கொல துடிக்குதடி..
ஆண்: யாத்தே..
பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடி..
ஆண்: யாத்தே..
பெண்: ஈர கொல துடிக்குதடி..
ஆண்: யாத்தே..
ஆண்: நச்சுமனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி..
அவ நெத்தியில் வெச்ச பொட்டுல..
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே..
அவ நெத்தியில் வெச்ச பொட்டுல..
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே..
அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே..
பெண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
ஆண்: யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
பெண்: தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு..
ஆண்: வண்டு தொடா முகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு..
பெண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி..
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
ஆண்: உச்சந்தல வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி..
ஒதட்டு வரி பள்ளத்தில உசிர் விழுந்து தவிக்குதடி..
பாழா போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி..
பாறாங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தகுட்டி நகருதடி..
கெண்ட காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்ன கிறுக்குனு சிரிக்குதடி..
பெண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
ஆண்: யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
பெண்: தண்டை அணிஞ்சவ கொண்டை அறிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு..
வண்டு தொடா முகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு..
ஆண்: ஏஏ ஏர் கிழிச்ச தடத்து வழி..
நீர் கிழிச்சு போவது போல்..
நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி என் பொழப்பு..
ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு
நெஞ்சு சப்பு கொட்டி துடிக்குதடி..
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்தி சண்ட நடக்குதடி
உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி..
பெண்: ஓஓகாட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி..
ஆண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ
பெண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
ஆண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ..
மாயமாய் போவாளோ..
பெண்: காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ..
......................
Songs lyrics from Raavanan movie: