CHOTTA CHOTTA NANAYUDHU-MALE
சொட்ட சொட்ட நனையுது
Movie: Taj mahal
Singers: Srinivas
Music director: A.R.Rahman

அடி நீ எங்கே..அடி நீ எங்கே..
அடி நீ எங்கே..அடி நீ எங்கே..அடி நீ எங்கே..
சொட்ட சொட்ட நனையது தாஜ்மஹாலு..
குடையொன்னு குடையொன்னு தா கிளியே..
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு..
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே..
அடி நீ எங்கே..நீ எங்கே..நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே..நீ எங்கே..
பூ வைத்த பூ எங்கே..
மழை தண்ணி உசிர கரைக்குதே..
உசிருள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால கட்டி கொடுத்தவனும் நான்தான்டி..
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே..
கண்ணீருல மழையும் கரிக்குதே..
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே..
கண்ணீருல மழையும் கரிக்குதே..
சொட்ட சொட்ட நனையது தாஜ்மஹாலு..
குடையொன்னு குடையொன்னு தா கிளியே..
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு..
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே..
அடி நீ எங்கே..நீ எங்கே..நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே..நீ எங்கே..
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்..
எதற்காக நீ விலகி நின்றாய்..
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்..
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்..
எதற்காக நீ விலகி நின்றாய்..
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்..
எனை கண்டு சென்ற கனவே..
உயிரை துண்டு செய்த மலரே..
வந்து மழையிலாடு மயிலே மயிலே..
உன் நாணம் என்ன கண்ணே மேகம் அட்சதை போடும்போது..
தலையை நீட்ட வேண்டும் கண்ணே.. கண்ணே..
நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது..
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது..
சொட்ட சொட்ட நனையது தாஜ்மஹாலு..
குடையொன்னு குடையொன்னு தா கிளியே..
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு..
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே..
அடி நீ எங்கே..நீ எங்கே..நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே..நீ எங்கே..
பூ வைத்த பூ எங்கே..
மழை தண்ணி உசிர கரைக்குதே..
உசுருள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால கட்டி கொடுத்தவனும் நான்தான்டி..
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே..
கண்ணீருல மழையும் கரிக்குதே..
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே..
கண்ணீருல மழையும் கரிக்குதே..
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே..
கண்ணீருல மழையும் கரிக்குதே..
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே..
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே..
........................
Songs lyrics from Tajmahal movie: