CHOTTA CHOTTA NANAYUDHU-FEMALE

 சொட்ட சொட்ட நனையுது

Movie: Taj mahal

Singers: sujatha mohan 

Music director: A.R.Rahman 

அடி நீ இங்கே..அடி நீ இங்கே..
நீ இங்கே நீ இங்கே பூச்சூடும் ஆள் எங்கே..
தாலி கட்ட கழுத்து அரிக்குதே..
இந்த சிறுக்கி மக உசுர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானா..
இந்த சிறுக்கி மக உசுர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானா..

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு..
குடையேதும் வேணாம் வா வாயா..
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்..
மேளங்கட்டி மேளங்கொட்டி வா வாயா..
அடி நீ இங்கே..அடி நீ இங்கே..
நீ இங்கே நீ இங்கே பூச்சூடும் ஆள் எங்கே..
தாலி கட்ட கழுத்து அரிக்குதே..
இந்த சிறுக்கி மக உசுர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே..
இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி தன் சொந்த சேலை தருவானே..

நீ இங்கே நீ இங்கே ..

உனக்காக உயிர் பூத்து நின்றேன்..
உனக்காக கன்னி காத்து நின்றேன்..
இன்னும் நானும் சிறுமிதான்..
எப்போதென்னை பெண் செய்குவாய்..
உனக்காக உயிர் பூத்து நின்றேன்..
உனக்காக காத்து காத்து நின்றேன்..
இன்னும் நானும் சிறுமிதான்..
எப்போதென்னை பெண் செய்குவாய்..
வந்து மூன்று முடிச்சு போடு..
பின்பு முத்த முடிச்சு போடு..
என்னை மொத்தமாக மூடு மூடு..
நீ எனக்குள் புதையல் எடுக்க..
நானும் உனக்குள் புதையல் எடுக்க..
உயிரின் ஆழம் சென்று தேடு..தேடு..
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோன் நீயல்லவா..
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்லவா..

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு..
குடையேதும் வேணாம் வா வாயா..
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்..
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா வாயா..
அடி நீ இங்கே..அடி நீ இங்கே..
நீ இங்கே நீ இங்கே பூச்சூடும் ஆள் எங்கே..
தாலி கட்ட கழுத்து அரிக்குதே..
இந்த சிறுக்கி மக உசுர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே..
இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி தன் சொந்த சேலை தருவானே..
இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி தன் சொந்த சேலை தருவானே..

இந்த சிறுக்கி மக உசுர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே..
இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி தான் சொந்த சேலை தருவானே..