VAANENGUM THANGA

 வானெங்கும் தங்க




Movie:  Moondram pirai

Singer: S.P.Balasubramaniam, K.S.Chithra 

Music director: Ilayaraja 


ஆண்: வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..நேரம்..

பெண்: வானில் ஒரு..தீபாவளி..

ஆண்: நாம் பாடலாம்..கீதாஞ்சலி..

பெண்: வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..நேரம்..
வானில் ஒரு..தீபாவளி..

ஆண்: நாம் பாடலாம்..கீதாஞ்சலி..

ஆண்: கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்..

பெண்: கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்..

ஆண்: பபபபா கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்..

பெண்: கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்..

ஆண்: கரையின் மீது அலைக்கென்ன மோகம்..

பெண்: நுரைகள் வந்து கோலம் போடுதே..

ஆண்: வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..நேரம்..

பெண்: வானில் ஒரு..தீபாவளி..

ஆண்: நாம் பாடலாம்..கீதாஞ்சலி..

பெண்: ரோஜா  ஒன்று இன்று அலையில் ஆடலாம்..
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்..

பெண்: ரோஜா  ஒன்று இன்று அலையில் ஆடலாம்..
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்..

ஆண்: பொண்ணை பார்த்தால் கரையேறும் மீன்கள்..
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்..