POONGATRU PUTHITHANADHU

 பூங்காற்று புதிதானது 




Movie:  Moondram pirai

Singer: K.J.Yesudas

Music director: Ilayaraja 


பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்..
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்..
மரகத கிள்ளை மொழி பேசும்..
மரகத கிள்ளை மொழி பேசும்..
பூவானில் பொன்மேகமும் உன் போலே.. 
நாளெல்லாம் விளையாடும்..

பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்.. 
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..

நதி எங்கு செல்லும் கடல் தன்னை தேடி..
நதி எங்கு செல்லும் கடல் தன்னை தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. 
நீ எந்தன் உயிர் அன்றோ..

பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது..
புதுவாழ்வு சதிராடுது..







..........................





Songs lyrics from Moondram pirai movie: