PONMENI URUGUTHEY

 பொன்மேனி உருகுதே




Movie:  Moondram pirai

Singer: S.Janaki 

Music director: Ilayaraja 


பொன்மேனி உருகுதே..
என் ஆசை பெருகுதே..
ஏதேதோ நினைவு தோணுதே..
எங்கேயோ இதயம் போகுதே..
பனிக்காற்றிலே..
தனனா நனனா நனனா..
பொன்மேனி உருகுதே..
என் ஆசை பெருகுதே..
ஏதேதோ நினைவு தோணுதே..
எங்கேயோ இதயம் போகுதே..
பனிக்காற்றிலே..
தனனா நனனா நனனா..

இளமை இது ஏங்கும் வயது.. 
இரு விழியும் தூங்காது..
இனிமை சுகம் வாங்கும் மனது.. 
இனியும் இது தாங்காது..
இளமேனி வாடுதே தனலாகவே ஆ..
இளங்காற்று வீசுதே அனலாகவே..
பதில் இல்லையோ..
தனனா நனனா நனனா..

பொன்மேனி உருகுதே..
என் ஆசை பெருகுதே..
ஏதேதோ நினைவு தோணுதே..
எங்கேயோ இதயம் போகுதே..
பனிக்காற்றிலே..
தரரூ ருருரூ டுடுடூ..

அருவி என ஆசை எழுந்து..
அணைக்கும் சுகம் பார்க்காதோ..
உருகும் மனம் உன்னை நினைந்து.. 
உணர்வுகளை சேர்க்காதோ..
உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல்..
உறவாடும் இன்பமோ திருபாற்கடல்..
பதில் இல்லையோ..
பபபா பபபா பபபா..

பொன்மேனி உருகுதே..
என் ஆசை பெருகுதே..
ஏதேதோ நினைவு தோணுதே..
எங்கேயோ இதயம் போகுதே..
பனிக்காற்றிலே..
தனனா நனனா நனனா..