KANNE KALAIMAANE
கண்ணே கலைமானே
Movie: Moondram pirai
Singer: K.J.Yesudas
Music director: Ilayaraja
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்..
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்..
ராரிராரோ..ஓராரிராரோ..
ராரிராரோ..ஓராரிராரோ..
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
ஊமை என்றால் ஒருவகை அமைதி..
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி..
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில்பேடு..
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது..
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்..
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்..
ராரிராரோ..ஓராரிராரோ..
ராரிராரோ..ஓராரிராரோ..
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்..
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்..
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே..
நீ இல்லாமல் எது நிம்மதி..
நீதானே என் சன்னிதி..
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே..
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்..
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்..
ராரிராரோ..ஓராரிராரோ..
ராரிராரோ..ஓராரிராரோ..
ராரிராரோ..ஓராரிராரோ..
ராரிராரோ..ஓராரிராரோ..
..........................
Songs lyrics from Moondram pirai movie: