URUGUDHE MARUGUDHE

 உருகுதே மருகுதே 




Movie: Veyil

Singers: Shreyaghoshal,  Shankar mahadevan  

Music director: G.V.Prakash kumar 


பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே..
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே..
உலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே..

ஆண்: தங்கம் உருகுதா அங்கம் கரையுதா..
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா..

பெண்: சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா..

ஆண்: ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே..
உலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே..

பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே..
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே..

ஆண்: சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா..ஓ..

பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே..
உலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே..

ஆண்: ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது..
அன்பு கத பேசி பேசி விடியுது பொழுது..

பெண்: ஏழு கடல் தாண்டி தான் ஏழு மல தாண்டி தான்..
என் கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு..

ஆண்: நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்..

பெண்: ஆ..காட்சி யாவும் நெசமா மாற கூட்டி போகுறேன்..

ஆண்: ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க..

பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே..
உலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே..

ஆண்: ஊர விட்டு எங்கயோ வேரறுந்து நிக்கிறேன்..
கூடு தந்த கிளி பெண்ணே உன்னால தான் வாழுறேன்..

பெண்: கூரப்பட்டு சேல தான் வாங்க சொல்லி கேக்குறேன்..
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்..

ஆண்: கடவுள் கிட்ட கருவறை கேட்டே உன்ன சுமக்கவா..

பெண்:   உதிரம் முழுக்க உனக்கே தான்னு குடுக்கவா..

ஆண்: ஓ மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்..
ஓ...உருகுதே மருகுதே..

பெண்:  ஒரே பார்வையாலே..

ஆண்: உலகமே சொழலுதே உன்ன பாத்ததாலே..

பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே..
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே..

ஆண்: சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா..
ஓ...ஓ..ஓ..உருகுதே...