POONGUYIL PAATU PIDICHIRUKA
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Movie: Nee varuvai ena
Singers: Harini, Arunmozhi
Music director: S.A.Rajkumar
பெண்: பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..
பூங்காற்றே பிடிச்சிருக்கா..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா..
பனிக்காற்றே பிடிச்சிருக்கா..
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..
பூங்காற்றே பிடிச்சிருக்கா..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா..
பனிக்காற்றே பிடிச்சிருக்கா..
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா..
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா..
அடி கிளியே நீ சொல்லு..
வெள்ளி நிலவே நீ சொல்லு..
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..
பூங்காற்றே பிடிச்சிருக்கா..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா..
பனிக்காற்றே பிடிச்சிருக்கா..
ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவ பிடிச்சிருக்கா..
கண்கள் திறந்து தினம் காத்து கிடந்தேன்
என்ன கண்டு கொள்ள மனசிருக்கா..
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா..
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா..
அடி கிளியே நீ சொல்லு..
வெள்ளி நிலவே நீ சொல்லு..
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..
பூங்காற்றே பிடிச்சிருக்கா..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா..
பனிக்காற்றே பிடிச்சிருக்கா..
ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசிச்சது பிடிச்சிருக்கா..
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நாம நனஞ்சது நெனப்பிருக்கா..
தெறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடி சென்றது பிடிச்சிருக்கா..
வாசம் போக பிடிச்சிருக்கா..
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா..
அடி கிளியே நீ சொல்லு..
வெள்ளி நிலவே நீ சொல்லு..
ஆண்: பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு..
பூங்காற்றும் பிடிச்சிருக்கு..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு..
பனிக்காற்றும் பிடிச்சிருக்கு..
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு..
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு..
அடி கிளியே நீ சொல்லு..
வெள்ளி நிலவே நீ சொல்லு..
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு..
பூங்காற்றும் பிடிச்சிருக்கு..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு..
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு..
........................
Songs lyrics from Nee varuvai ena movie:
