PARKATHEY PARKATHEY
பாக்காதே பாக்காதே
Movie: Gentleman
Singers: Minmini, Srinivas, noel james
Music director: A.R.Rahman
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே..
கிள்ளாதே கிள்ளாதே..கிளி மனச கிள்ளாதே..
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜ கொல்லாதே..
வாழ்க்கை வாழத்தானே..
வரவா அத்தானே..
பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே..
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே..
கிள்ளாதே கிள்ளாதே.. கிள்ளாதே கிள்ளாதே..
கிளி மனச கிள்ளாதே..கிளி மனச கிள்ளாதே..
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜ கொல்லாதே..
வாழ்க்கை வாழத்தானே..
வரவா அத்தானே..
பெண்: பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே..
ஆண்: பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே..
பெண்: சல்வார் மயிலு வந்தா சக்தியினு தள்ளாதே..
ஆண்: கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே..
பெண்: பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குனு எண்ணாதே..
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்து விடாதே..
திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்..
தேதியை சொல்லிவிடு மனமே மனமே..
பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே..
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே..
கிள்ளாதே கிள்ளாதே..கிளி மனச கிள்ளாதே..
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜ கொல்லாதே..
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே..
பெண்: படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுனு எண்ணாதே..
ஆண்: போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே..
பெண்: காஷ்மீர் இருக்கையிலே காசிய தான் எண்ணாதே..
ஆண்: ஆடாதே ஆடாதே அத்து மீறி ஆடாதே..
பெண்: கன்னி இளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுனு சொக்கி விடாதே..
பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே..
இப்பொழுது வாழ்ந்து விடு இன்றே இங்கே..
பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே..
பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே..
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே..
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே..
கிள்ளாதே கிள்ளாதே..கிள்ளாதே கிள்ளாதே..
கிளி மனச கிள்ளாதே..கிளி மனச கிள்ளாதே..
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜ கொல்லாதே..
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே..
பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே..
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே..
கிள்ளாதே கிள்ளாதே..கிளி மனச கிள்ளாதே..
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜ கொல்லாதே..
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே..
........................
Songs lyrics from Gentleman movie:
