CHIKKU BUKKU RAYILE

 சிக்கு புக்கு ரயிலே




Movie: Gentleman  

Singers: Suresh Peters, G.V.Prakash kumar 

Music director: A.R.Rahman 

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு..
அட கலக்குது பார் இவ ஸ்டைலு..
சிக்குவாளா சிக்குவாளா மயிலு..
இவ ஓகே-னா அடி தூளு..

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..
சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா..
மனசை எல்லாம் சலவை செய்யும் 
சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா..
வயசு பசங்கள விழியில புடிச்சா..

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா..
நீங்க மோட்டர் பைக்க தான் பார்ப்பீங்க..
நாங்க மோட்டர் பைக்கிலே வந்தாக்கா.. 
நீங்க மாருதிக்கு மாறுவீங்க..
நாங்க ஜீன்ஸ் பேன்ட்டு தான் போட்டாக்கா..
நீங்க பாகி பேன்ட்ட தான் பார்ப்பீங்க..
நாங்க பாகி பேன்ட்ட தான் போட்டாக்கா..
நீங்க வேட்டிய தான் தேடுவீங்க..
ஒன்னுமே விவரங்கள் புரியல்ல..
என்னதான் புடிக்குமோ தெரியல்ல..
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு..
மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு..

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..

நாங்க ஆடி பாடி தான் களைச்சாச்சு..
இங்க அலைஞ்சு திரிஞ்சு தான் வெறுத்தாச்சு..
இப்போ குழம்பி குழம்பி தான் முடி போச்சு..
வாலிபம் தான் திரும்ப வருமா..
உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள..
டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள..
அத வச்ச பின்பு தான் பூமால..
அப்படியோரு அவதி ஏம்மா..
இப்பவே கெடச்சத லவ் பண்ணா..
நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா..
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது..
அப்பனின் சேமிப்பும் கரையாது..

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..
சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா..
மனசை எல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா..
வயசு பசங்கள விழியில புடிச்சா..

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..ரயிலே..
அட கலக்குது பார் இவ ஸ்டைலே..ஸ்டைலே..
சிக்குவாளா சிக்குவாளா மயிலே..
இவ ஓகே-னா அடி தூளே..