ODA ODA ODA DHOORAM KORAYALA

 ஓட ஓட ஓட தூரம் கொறயல




Movie: Mayakkam enna

Singers:  Dhanush 

Music director: G.V.Prakash kumar 


ஓட ஓட ஓட தூரம் குறையல..
பாட பாட பாட பாட்டு முடியல..
போக போக போக ஒன்னும் புரியல..
ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல..
ஃபிரீயா சுத்தும்போது ஃபிகரு இல்லையே..
புடிச்ச ஃபிகரும் இப்போ ஃபீரீயா இல்லையே..
கைல பேட் இருக்கு பால் இல்லையே..
லைஃபு பூரா இந்த தொல்லையே..
உலகமே ஸ்பீடா ஓடி போகுது..
என் வண்டி பஞ்ச்சர் ஆயி நிக்குது..
மொக்க பீசு கூட கிண்டல் பண்ணுது..
சாமி என்ன பங்கம் பண்ணுது..

கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்..
குண்டு சட்டில ரெண்டு குதிரை வண்டி ஓட்டுறேன்..

ஒரு பீச்ல தனியா அலஞ்சேன் அலஞ்சேன்..
நடுரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்..
பாரம் தாங்கல தாங்கல கழுத நான் இல்லையே..
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறனே..
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்..
ஃபியூசு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன் 

ஓட ஓட ஓட தூரம் குறையல..
பாட பாட பாட பாட்டும் முடியல..
போக போக போக ஒன்னும் புரியல..
ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல..
ஃபிரீயா சுத்தும்போது ஃபிகரு இல்லையே..
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃபீரீயா இல்லையே..
கைல பேட் இருக்கு பால் இல்லையே..
லைஃபு பூரா இந்த தொல்லையே..

நடுராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்..
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்..
மீனா நீந்துறேன் நீந்துறேன் கடலும் சேரலயே..
படகா போகுறேன் போகுறேன் கரையும் சேரலையே..
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்..
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்..

ஓட ஓட ஓட தூரம் குறையல..
பாட பாட பாட பாட்டு முடியல..
போக போக போக ஒன்னும் புரியல..
ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல..
ஃபிரீயா சுத்தும்போது ஃபிகரு இல்லையே..
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃபீரீயா இல்லையே..
கைல பேட்டிருக்கு பால் இல்லையே..
லைஃபு பூரா இந்த தொல்லையே..
உலகமே ஸ்பீடா ஓடி போகுது..
என் வண்டி பஞ்ச்சர் ஆயி நிக்குது..
மொக்க பீசு கூட கிண்டல் பண்ணுது..
சாமி என்ன பங்கம் பண்ணுது..