KADHAL EN KADHAL
காதல் என் காதல்
Movie: Mayakkam enna
Singers: Dhanush, selvaraghavan
Music director: G.V.Prakash kumar
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள..
பாலான நெஞ்சு இப்ப வெந்நீருல..
அடிடா அவள..ஒதடா அவள..
விட்ரா அவள..தேவையே இல்ல..
எதுவும் புரில..உலகம் தெரில..
சரியா வரல..ஒன்னுமே இல்ல..
ஏ சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீரினிலே..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சிடும் காலைல அடிக்குற மோருனுல..
ஏ சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீரினிலே..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சிடும் காலைல அடிக்குற மோருனுல..
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூப்புல தேம்புறேன் நெஞ்சுதான் தாங்கல..
சின்ன சின்னதா ட்ரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு..
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல..
தேன் ஊறுன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல..
ஓ படகிருக்கு வலையிருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல..
வேணாம்டா வேணாம் இந்த காதல் மோகம்..
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்..
பட்டாச்சி சாமி எனக்கிதுவே போதும்..
அடிடா அவள..ஒதடா அவள..
விட்ரா அவள..தேவையே இல்ல..
மான்விழி தேன்மொழி என் கிளி நான் பலி..
காதலி காதலி என் ஃபிகர் கண்ணகி..
ஃபிரெண்ட்ஸ் கூட தான் இருக்கணும் மாமா..
ஃபிகரு வந்துட்டா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்டா..
உன்ன தவிர எனக்கொன்னும் இல்ல..
ஓ கனவிருக்கு கலரே இல்ல..
படம் பாக்கறேன் கதையே இல்ல..
உடம்பிருக்கு உயிரே இல்ல..
உறவிருக்கு பெயரே இல்ல..
வேணாம்டா வேணாம் இந்த காதல் மோகம்..
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்..
பட்டாச்சி சாமி..போதும் மச்சான்..
அடிடா அவள..ஒதடா அவள..
விட்ரா அவள..தேவையே இல்ல..
எதுவும் புரில..உலகம் தெரில..
சரியா வரல..ஒன்னுமே இல்ல..
ஏ சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீரினிலே..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சிடும் காலைல அடிக்குற மோருனுல..
ஏ சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீரினிலே..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சிடும் காலைல அடிக்குற மோருனுல..
.....................
Songs lyrics from Mayakkam yenna movie: