PUDHU MAAPILLAIKU

 புது மாப்பிள்ளைக்கு




Movie: Apoorva sagodharargal  

Singers:  S.P.Balasubramaniam , S.P.Sailaja

Music director: Ilayaraja 


பபப பப்பப்பரே..பபப பப்பப்பரே..
பபப பப்பப்பரே..பபப பப்பப்பரே..
பபப பப்பப்பரே..பபப பப்பப்பரே..
பபப பப்பப்பரே..பபப பப்பப்பரே..
 
ஆண்: புது மாப்பிள்ளைக்கு..பப்பப்பரே..
நல்ல யோகமடா..பப்பப்பரே..
அந்த மணமகள்தான்..பப்பப்பரே..
வந்த நேரமடா..பப்பப்பரே..
புது மாப்பிள்ளைக்கு..பப்பப்பரே..
நல்ல யோகமடா..பப்பப்பரே..
அந்த மணமகள்தான்..பப்பப்பரே..
வந்த நேரமடா..பப்பப்பரே..
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா..
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா..
கலகலப்பா அவ சிரிப்பா கத படிப்பா.. பப்பப்பரே..

புது மாப்பிள்ளைக்கு..பப்பப்பரே..
நல்ல யோகமடா..பப்பப்பரே..
அந்த மணமகள்தான்..பப்பப்பரே..
வந்த நேரமடா..பப்பப்பரே..

சிங்கம் புலி கூட..பப்பப்பரே..
ஜோடி ஒன்னு தேட..பப்பப்பரே..
தன்னந்தனியாக..பப்பப்பரே..
நானும் இங்கு வாட..பப்பப்பர
வந்தாள் அந்த தோகைதான்..
தந்தாள் ஒரு ஆசை தான்..
ரபப்பப்பா ரப்பப்பா..ரிபிப்பிபி ரிப்பிப்பி..
எந்நாளும் நான் சாண் பிள்ளைதான்..
ஆனாலும் ஓர் ஆண்பிள்ளைதான்.. என்னோடு பூத்தேன் முல்லைதான்.. உல்லாசமாய் ஆடத்தான்..
காதல் மோதிரம் கைகளில் போட்டவள் அவள் தான் எனக்கென பிறந்தாளே..
என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா..

புது மாப்பிள்ளைக்கு..பப்பப்பரே..
நல்ல யோகமடா..பப்பப்பரே..
அந்த மணமகள்தான்..பப்பப்பரே..
வந்த நேரமடா..பப்பப்பரே..

பெண்: சின்ன விழி மீனு..பப்பரே..
சொல்லும் மொழி தேனு..பப்பரே..
கன்னி ஒரு மானு..பப்பரே..
கையணைக்க நானு..பப்பரே..
குள்ளமணி நீயாட கொஞ்சும் கிளி உன் கூட..

ஆண்: ரபப்பப்பா ரப்பப்பா..ரிபிப்பிபி ரிப்பிப்பி..
கல்யாணம் தான் மாசி மாசம் நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம் ஊர்கோலமாய் போகத்தான்..

பெண்: மாலை சூடிட மாப்பிள்ளையாகிட உனக்கோர் துணை தான் கெடைச்சாச்சு..

ஆண்: என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா..

புது மாப்பிள்ளைக்கு..ரிப்பாப்பரே..
நல்ல யோகமடா..ரிப்பாப்பரே..
அந்த மணமகள்தான்..ரிப்பாப்பரே..
வந்த நேரமடா..ரிப்பாப்பரே..
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா..
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா..
கலகலப்பா அவ சிரிப்பா கத படிப்பா..

புது மாப்பிள்ளைக்கு..ரிப்பாப்பரே..
நல்ல யோகமடா..ரிப்பாப்பரே..
புது மணமகள்தான்..ரிப்பாப்பரே..
வந்த நேரமடா..ரிப்பாப்பரே..
புது மாப்பிள்ளைக்கு..ரிப்பாப்பரே..
நல்ல யோகமடா..ரிப்பாப்பரே..
புது மணமகள்தான்..ரிப்பாப்பரே..
வந்த நேரமடா..ரிப்பாப்பரே..