ANNATHA AADURAR OTHIKO
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ
Movie: Apoorva sagodharargal
Singers: S.P.Balasubramaniam
Music director: Ilayaraja
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
காட்டோரம் மேயும் குறும்பாடு..
அத போட்டா தான் நமக்கு சாப்பாடு..
அட காட்டோரம் மேயும் குறும்பாடு..
அத போட்டா தான் நமக்கு சாப்பாடு..
சீறுனா சீறுவேன்..கீறுனா கீறுவேன்..
அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அட அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
அட தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்..
தேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்..
பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய்..
யாரும் வம்புக்கும் தும்புக்கும் என்கிட்ட வாராம ஓடத்தான்..
அட போக்கிரி ஆடுறான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட..ஹோய் ஹோய்..
மூக்குதான் மொகரதான் எகிறிதான் போகுமே நான் பந்தாட..ஹோய் ஹோய்..
கில்லாடி ஊரிலே..
யாரடா கூறடா..
மல்லாடி பாப்போமா..
வாங்கடா..
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே..
எந்த தோட்டாவும் என்ன தொளைக்காதே..
அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அட அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய் போல ஹோய்..
மோசம் செஞ்சாலே கொல்லாமல் கொல்வேனே பேய் போல மாறித்தான்..
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்..
நியாயம் இல்லாத பொல்லாரை சாய்ப்பேனே புலியாக மாறித்தான்..
அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு..ஹோய் ஹோய்..
ஒத்தையா நின்னு நான் வித்தைய காட்டுவேன் என் கித்தாப்பு ஹோய் ஹோய்..
வில்லாதி வில்லனும்..
அஞ்சணும் கெஞ்சணும்..
வந்திங்கே வந்தனம் சொல்லணும்..
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே..
எந்த தோட்டாவும் என்ன தொளைக்காதே..
அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
காட்டோரம் மேயும் குறும்பாடு..
அத போட்டா தான் நமக்கு சாப்பாடு..
அட காட்டோரம் மேயும் குறும்பாடு..
அத போட்டா தான் நமக்கு சாப்பாடு..
சீறுனா சீறுவேன்..கீறுனா கீறுவேன்..
அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அண்ணாத்த ஆடுறார்..
ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென் நாட்டு வேங்க தான்..
ஒத்துக்கோ ஒத்துக்கோ..
........................
Songs lyrics from Apoorva sagodharargal movie: