ORU POONGA VANAM
ஒரு பூங்காவனம்
Movie: Agni natchathiram
Singers: S.Janaki
Music director: Ilayaraja
ஒரு பூங்காவனம் புது மனம்..
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்..
உலா வரும் கனாக்கள் கண்ணிலே..
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..
ஒரு பூங்காவனம் புது மனம்..
நான் காலை நேர தாமரை..
என் கானம் யாவும் தேன் மழை..
நான் கால் நடக்கும் தேவதை..
என் கோயில் இந்த மாளிகை..
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்..
என்னோடு தோழி போல பேசிடும்..
உலா வரும் கனாக்கள் கண்ணிலே..
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..
ஒரு பூங்காவனம் புது மனம்..
நான் வானவில்லை வேண்டினால்..
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்..
வெண் மேகக்கூட்டம் யாவையும்..
என் மெத்தையாக்கி தூங்குவேன்..
சந்தோஷ பூக்கள் எந்தன் சோலையில்..
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்..
உலா வரும் கனாக்கள் கண்ணிலே..
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..
ஒரு பூங்காவனம் புது மனம்..
உலா வரும் கனாக்கள் கண்ணிலே..
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..
ஒரு பூங்காவனம் புது மனம்..
.......................
Songs lyrics from Agni natchathiram movie: