CHINNA THAAYAVAL
சின்ன தாயவள்
Movie: Thalapathi
Singers: S.Janaki
Music director: Ilayaraja
சின்ன தாயவள் தந்த ராசாவே..
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
சின்ன தாயவள் தந்த ராசாவே..
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
சொல்லவா ஆராரோ..
நம் சொந்தங்கள் யாராரோ..
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ..
சின்ன தாயவள் தந்த ராசாவே..
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
தாய் அழுதாளே நீ வர..
நீ அழுதாயே தாய் வர..
தேய்பிறை காணும் வெண்ணிலா..
தேய்வதும் உண்டோ என் நிலா..
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட..
மெத்தை போல் உன்னை மெல்ல தாங்கிட..
விழி மூடாதோ..
பால் மணம் வீசும் பூமுகம்..
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்..
ஆயிரம் காலம் ஊர்வரம்..
வேண்டிட வந்த பூச்சரம்..
வெயில் வீதியில் வாட கூடுமோ..
தெய்வ கோயிலை சென்று சேருமோ.. எந்தன் தேனாறே..
சின்ன தாயவள் தந்த ராசாவே..
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
சின்ன தாயவள் தந்த ராசாவே..
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
சொல்லவா ஆராரோ..
நம் சொந்தங்கள் யார் யாரோ..
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ..
சின்ன தாயவள் தந்த ராசாவே..
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
...........................
Songs lyrics from Thalapathi movie: