VAANGANNA VANAKANGANNA

 வாங்கண்ணா வணக்கங்கண்ணா

Movie: Thalaiva

Singers: Vijay 

Music director: G.V.Prakash kumar 

வாங்கண்ணா வணக்கங்கண்ணா 
மை சாங்க நீ கேளுங்கண்ணா..
நா ஒளறல உளறலண்ணா 
செம ஃபீலிங்கு ஃபீலிங்குண்ணா..
ஹே ஆனான்னா ஊனான்னா உன் ஆள தேடி போவ..
நீ வேணான்னு போனான்னா தேவதாஸா ஆவ..
அவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா பின்னால போகாத..
ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா..
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுன்னா கொட்டுது காதல் தத்துவம்ண்ணா..

வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுங்கண்ணா..
நா ஒளறல ஒளறலண்ணா செம ஃபீலிங்கு ஃபீலிங்குண்ணா..

லைஃப் ஒரு போட்டுங்கண்ணா..
சேஃப்ட்டியா ஓட்டுங்கண்ணா..
லவ்வுல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்ண்ணா..
ஹிட்லரு டார்ச்சரெல்லாம் ஹிஸ்டரி பேசுதுண்ணா..
இவளுக டார்ச்சரெல்லாம் யாருமே பேசலண்ணா..
விஸ்கி பீரு போத தான் மூணே ஹவரில் போகுண்ணா..
ஹஸ்கி வாய்சில் பேசுவா போகாதந்த போத தான்..
அப்ப நீ விழுந்தன்னா எழுந்திட மாட்டண்ணா..
எகிறுது ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா..
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுன்னா கொட்டுது காதல் தத்துவம்ண்ணா..

வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுங்கண்ணா..
நா உளறல உளறலண்ணா செம ஃபீலிங்கு ஃபீலிங்குண்ணா..

சேட்டர்டே டேட்டிங்குன்னு கூட்டிட்டு போவாண்ணா..
ஆக்டிங்கு ஆக்டிங்குண்ணா ஐயோ ஆஸ்காரு ஆக்டிங்குண்ணா..
ஹாய்ன்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுண்ணா..
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் என்டு பாத்துக்கண்ணா..
கைய வீச நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ..
கண்ண தொறக்கும் போது தான் உன்ன நீயும் தேடுவ..
பட்டவன் சொல்லுறன் காதலே வேணாண்ணா..

 ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா..
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுன்னா கொட்டுது காதல் தத்துவம்ண்ணா..

வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுங்கண்ணா..
நா உளறல உளறுலண்ணா ரொம்ப ஏ ஏ ..
ஆனான்னா ஊனான்னா உன் ஆள தேடி போவ..
நீ வேணான்னு போனான்னா தேவதாஸா ஆவ..
அவ லேட்டா தான்ணா பாய் பாய் டெல்வா பின்னால டோன்ட் டோன்ட் கோ..
ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா..
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுன்னா கொட்டுது காதல் தத்துவம்ண்ணா..
ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா..
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுன்னா கொட்டுது காதல் தத்துவம்ண்ணா..

கம் ப்ரோ வெல்கம் ப்ரோ..
என் சாங்க ஹியர் ஹியர் ப்ரோ..
நோ ப்ளாபர் ப்ளாபர் ப்ரோ..
ஒன்லி ஃபீலிங்கு ஃபீலிங்கு ப்ரோ..