TAMIZH PASANGA

 தமிழ் பசங்க





Movie: Thalaiva

Singer: Benny dayal 

Music director: G.V.Prakash kumar 


ததததத தமிழா..ததததத தமிழா..
ததததத தமிழா..ததததத தமிழா..
ததததத தமிழா..ததததத தமிழா..
தமிழா..தமிழா..தமிழா..
தமிழா..தமிழா..
.தமிழா..தமிழா..

பயணம் தொடரும் தலைகணமும் அடங்கும் அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும் விடியும் பொழுதும் எனக்கென உதயமாகட்டும் அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும் 
புகழது பரவட்டும் தமிழா தமிழா..
உயர நீ பறந்திடு தமிழா தமிழா..
த மி ழ் பசங்க..

அஆ இஈ உஊ எஏ ஐ ஒஓ ஔ ஃன்னா..
கசடதபற யரலவழள ஙஞணநமன தமிழன் நான்..
எங்கிருந்தாலும் ஓஓ..
நாங்க என்ன செஞ்சாலும் ஓஓ..
தமிழோடு தானே ஓஓ..
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க..
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க..
இந்த பூமிய அதர வைப்போம் நாங்க தமிழ் பசங்க..

திருநெல்வேலி அல்வா தென்மதுரை மல்லிப்பூவு..
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்..
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சால..
நாத்து நடும் வேள பாட்டு படிப்போம்..
எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் ஒயிலாட்டமும்..
கோவில் கரகாட்டமும் அதிரும்..
எங்கள் தெரு கூத்திலும்  எங்கள் எச பாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க..
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க..
இந்த பூமிய அதர வைப்போம் நாங்க தமிழ் பசங்க..

அஆ இஈ உஊ எஏ ஐ ஒஓ ஔ ஃன்னா..
கசடதபற யரலவழள ஙஞணநமன தமிழன் நான்..

Watch me run like a ரெண்டு காலு குதிர
ஆழம் தெரியாம மச்சி கால நீயும் விடுற
ஆட்டம் போடும் போது நாங்க தங்கமான பசங்க..
போட்டினு வந்துட்டா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவன கண்டா 
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா 
என் ஒவ்வொரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்ம போல செல்ல புள்ள யாரடா

பூப்போல் இட்லி தோச அட முறுக்கி வெச்ச மீச..
கூழ குடிக்க ஆச பச்ச தமிழன்..
வெளுத்து வெச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி..
கபடி கபடி போட்டி வீர தமிழன்..
கண்ணாமூச்சி ஆடுவோம் ஜல்லிக்கட்டாடுவோம்..
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா..
சங்கத்தமிழ் பாட்டிலும் திருக்குறள் ஏட்டிலும்..
முக்குளித்து மூழ்கிவிட வா வா வா..

அஆ இஈ உஊ எஏ ஐ ஒஓ ஔ ஃன்னா..
கசடதபற யரலவழள ஙஞணநமன தமிழன் நான்..
எங்கிருந்தாலும் ஓஓ..
நாங்க என்ன செஞ்சாலும் ஓஓ..
தமிழோடு தானே ஓஓ..
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா..
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க..
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க..
இந்த பூமிய அதர வைப்போம் நாங்க தமிழ் பசங்க..