VALAYAPATTI THAVILE
வளையப்பட்டி தவிலே
Movie: Azhagiya tamizh magan
Singers: Naresh iyer, Srimadhumitha, Darshana
Music director: A.R.Rahman
பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா...
நீ நாதஸ்வரம் போல வந்தா நாபி கமலம் நானா..
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டா ஸ்வரம் நானா..
எட்டா ஸ்வரம் நானா..
ஆண்: வளையப்பட்டி தவிலே தவிலே..
ஜிகல் பந்தி வைக்கும் மவளே மவளே..
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
வளையப்பட்டி தவிலே தவிலே..
ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே..

ஆண்: எட்டா ஸ்வரம் நீதான்..
ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி..
உன் சிரிப்போ சிந்து பைரவி..
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி..
உன் சிரிப்போ சிந்து பைரவி..
நீ பார்க்கும் போது பாக்யஸ்ரீ
கொஞ்சும் போது நீலாம்பரி..
பெண்: நான் திருவையாறு கச்சேரி..
நான் திருவையாறு கச்சேரி..
நீ தாளம் போடு பித்தேறி..
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி..
என் ஊருக்கு வா நீ பஸ்ஸேறி..
வளையப்பட்டி தவிலே தவிலே..
ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே..
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே..
பெண்: நீ பார்க்கும் போது..
நீ பார்க்கும் போதே பத்திக்குதே சொந்த ஊரு சிவகாசியா..
பேசும் போதே ஜில்லுங்குதே உங்க ஊரு சிரபுஞ்சியா..
ஆண்: நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே உங்க ஊரு கல்பாக்கமா..
நரம்பெல்லாம் முறுக்கேறுதே ஏன்டி நீயும் மணப்பாறையா..
நீ கை கால் முளைச்ச மத்தளமா..
உன்ன வாசிக்க பின்னால் சுத்தணுமா..
நீ ஹார்மோனிய கட்டையமா..
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா..
பெண்: நான் வாலிபம் திருடும் வீணையடா..
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா..
நான் வயதுக்கு வந்த வயலினடா..
என்னை மைனர போல வாசியடா..
என்ன மைனர போல வாசியடா..
ஆண்: வளையப்பட்டி தவிலே தவிலே..
ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே..
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
வளையப்பட்டி தவிலே தவிலே..
ஜிகல் பந்தி வைக்கும் மவளே மவளே..
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
மயக்குறியே..
..........................
Songs lyrics from Azhagiya tamil magan movie: