PONMAGAL VANDHAAL

 பொன்மகள் வந்தாள் 




Movie: Azhagiya tamizh magan

Singers: Mohammed  aslam,  Ember phoenix

Music director: A.R.Rahman 


முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்..
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்..
பொன்மகள் வந்தாள்..
பொருள் கோடி தந்தாள்..
பொன்மகள் வந்தாள்..
பொருள் கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே..

பொன்மகள் வந்தாள்..
பொருள் கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..

You are my diamond girl My diamond diamond diamond girl
I love to see you smiling girl Yo smiling smiling smiling girl
You are my honey girl..My honey honey honey girl
My diamond diamond diamond girl 
Yo smiling smiling smiling girl 

Everytime I look into your eyes, I get butterflies
I'm so glad she with me and not other guys 
I like to see her in the bright as she is my wife yea yea
I'm  living a high life
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்..
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்..
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்..
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்..

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்..
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்..
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்..
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்..
பாவை நீ வா...
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்..
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்..
யோகமே நீ வா..
வைரமோ என் வசம்..
வாழ்விலே பரவசம்..
வீதியில் ஊர்வலம்..
விழியெல்லாம் நவரசம்..

பொன்மகள் வந்தாள்..
பொருள் கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே..

Let me break it down
I'm taking the top spot
She does not know it But I have got a soft spot
I got the love for the money and ofcourse hmmm Well I gonna love for my honey 
She's so cute I can't wait to hit down
I gonna throw a party and invite everyone around
To see my wife To see the life that I gonna live 
Think of the beautiful kids that's she gonna give
She's so fine in diamond 
Now either hit their club She's whining 
She's now mine so fine in diamond 
Now either hit their club She's whining 
She's my wife
Gonna get her money money money
Wish her honey honey honey 
Gonna get her money money money
Wish her honey honey honey 
She's my wife..