ELLA PUGAZHUM ORUVAN ORUVANUKE
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
Movie: Azhagiya tamizh magan
Singers: A.R.Rahman
Music director: A.R.Rahman
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..
நீ நதிப்போலே ஓடி கொண்டிரு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..
நீ நதிப்போலே ஓடி கொண்டிரு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..
ஓஹோ ஹே தோழா..முன்னால் வாடா..
உன்னால் முடியும்..
தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்பு தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே..நீதானே நீதானே..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..
நீ நதிப்போலே ஓடி கொண்டிரு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே..
நீ இன்றை இழக்காதே..
நீ இன்றை இழக்காதே..
இன்றே விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே..
நீ அதை நீ மறக்காதே..
நீ அதை நீ மறக்காதே..
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா..
நியாயம் காயம் அவனே அறிவான்..
அவனிடம் அதை நீ விட்டு செல்..
ஹே தோழா..முன்னால் வாடா..
உன்னால் முடியும்..
தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்பு தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே..நீதானே நீதானே..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..
நீ நதிப்போலே ஓடி கொண்டிரு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
மாணவன் மனது வைத்தால் முடியாது என்பது இல்லை
கடல் போல் மலை போல் காற்றை போல் பூமி போல் நீ பெருமை சேரடா..
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கி போடடா..
மாணவன் மனது வைத்தால்...
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..
நீ நதிப்போலே ஓடி கொண்டிரு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..
நீ நதிப்போலே ஓடி கொண்டிரு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..
ஓஹோ ஹோ தோழா..முன்னால் வாடா..
உன்னால் முடியும்..
உன்னால் முடியும்..
தோழா..முன்னால் வாடா..
உன்னால் முடியும்..
தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்பு தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே.. ..
மாணவன் மனது வைத்தால்...
..........................
Songs lyrics from Azhagiya tamil magan movie: