UN VIZHIGALIL

 உன் விழிகளில்




Movie: Maan karate 

Singers: Anirudh Ravichandar , Shruthi hassan

Music director: Anirudh Ravichandar 


ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில் 
நான் தொலைந்தது அதுவே போதுமே..
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே..
உன் உயிரினில் கலந்த நாட்களில்..
நான் கரைந்தது அதுவே போதுமே..
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே..

என் கனவினில் வந்த காதலியே..
கண் விழிப்பதற்க்குள்ளே வந்தாயே..
நான் தேடி தேடி தான் அலஞ்சிட்டேன்..
என் தேவதைய கண்டுபுடிச்சிட்டேன்..
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்..
அட உன்ன வாங்கிட்டேன்..
நீ தெனம் சிரிச்சா போதுமே..
வேறெதுவும் வேணாமே நான் வாழவே.. வாழவே வாழவே..
நான் உன்ன ரசிச்சா போதுமே..
வேற எதுவும் வேணாமே நான் வாழவே.. வாழவே வாழவே..

ஆண்: காற்று வீசும் திசையெல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே..
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே..
அன்பே அன்பே அன்பே அன்பே..

பெண்: உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே..
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே..
அன்பே அன்பே அன்பே அன்பே..
ஆண்: அன்பே அன்பே அன்பே..
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு..

பெண்: உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சு..

ஆண்: ஓஓஓ...நீ தெனம் சிரிச்சா போதுமே..
வேறெதுவும் வேணாமே நான் வாழவே.. வாழவே வாழவே..

பெண்: நான் உன்ன ரசிச்சா போதுமே..
வேற எதுவும் வேணாமே நான் வாழவே..

ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில் 
நான் தொலைந்தது அதுவே போதுமே..
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே..
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே..

பெண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்..
நான் கரைந்தது அதுவே போதுமே..
வேறெதுவும் வேண்டாமே அன்பே..
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே..

ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில் 
நான் தொலைந்தது அதுவே போதுமே..
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே..
பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே..

பெண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்..
நான் கரைந்தது அதுவே போதுமே..
வேறெதுவும் வேண்டாமே அன்பே..