OPEN THE TASMAC

 ஓப்பன் த டாஸ்மாக் 




Movie: Maan karate 

Singers: Anirudh Ravichandar , Deva 

Music director: Anirudh Ravichandar 


சரி சரி சரிகம பதநிசரி..
மப மப மபதநி தநிதபம..
தண்ணி அடிச்சா தப்பாம்மா.. திட்றான்ம்மா.. உங்கப்பாம்மா..ஏன்மா..

சரி சரி சரிகம பதநிசரி..
மப மப மபதநி தநிதபம..
தண்ணி அடிச்சா தப்பாம்மா.. திட்றான்ம்மா.. உங்கப்பாம்மா..ஆமா..

மனசே என் மனசே..
என் உயிரே என் உயிரே..
கடை கடையா தேடுறன்டி கையில பாட்டிலு மாட்டலடி..
கையில பாட்டிலு மாட்டலடி..
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டலடி..
மனசே என் மனசே..
என் உசுரே என் உசுரே..
கடை கடையா தேடுறன்டி கையில பாட்டிலு மாட்டலடி..
கையில பாட்டிலு மாட்டலடி..
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டலடி..
ஏ ஒபன் த டாஸ்மாக்கு..ஏ ஓபன் த டாஸ்மாக்கு..
ஏ ஓபன் த டாஸ்மாக்கு..ஏ ஓபன் த டாஸ்மாக்கு..
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்குமா..
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோரு 
ஏக்கு தோ தீனு சாரு சார்..

ஆமா..ஆமா..

ஐயையையையையையோ டுபாக்கூரு பீட்டருடா..
சுத்து போட்டு புடிச்சுடான்டா சூப்பரான ஃபிகரதான் 
ஹா ஹா ஹா ஹா ஹேய்..
அம்மம்மம்மம்மம்மம்மா ஃபேச கொஞ்சம் காட்டுமா..
பரீட்சைக்கு போவாமலே ஆயிடுவேன் பாஸ்சுமா..
ஐடெக்சு மைய போட்டு அவன் மனச மாத்திட்ட..
ஐநாக்சு தியேட்டர்ல படத்த ஓட்டிட்ட..
வால் இல்லா காத்தாடியா வானத்துல பறக்குறேன்..
வாரத்துல எட்டு நாளு தண்ணில மெதக்குறேன்..
மை பில்டிங்கு கொஞ்சம் ஸ்ட்ராங்குமா..
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப வீக்குமா..
இல்ல இல்ல பில்டிங்கு கொஞ்சம் வீக்குமா..
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப ஸ்ட்ராங்குமா..

அட்ரா..ஏ ஒபன் த டாஸ்மாக்கு..ஏ ஓபன் த டாஸ்மாக்கு..
ஏ ஓபன் த டாஸ்மாக்கு..ஏ ஓபன் த டாஸ்மாக்கு..
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்குமா..
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோரு..

Start start start start Music..

Sexy baby come and touch me
ஏக் துஜே கே லியே you and me
நாதிர்னனா திரனனா செய்யலாமா come to மாமா 
வா முனிமா வா முனிமா  வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பரத்தா 
அட்ரா..Sexy baby come and touch me
ஏக் துஜே கே லியே you and me
நாதிர்னனா திரனனா செய்யலாமா come to மாமா 
வா முனிமா வா முனிமா  வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பரத்தா 

ஐயையையோ ஒபன் த டாஸ்மாக்கு..ஏ டோன்ட் க்ளோஸ் டாஸ்மாக்கு..
ஏ ஓபன் த டாஸ்மாக்கு..டோன்ட் க்ளோஸ் டாஸ்மாக்கு..
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்குமா..
ப்ளீஸ் ஓபன்னு ஆல் டைமுமா..
ஏக்கு தோ தீனு சார் சார்..

I am very happy..Happy happy..
Happy happy happy happy happy happy..

I am very happy..Happy happy..
Happy happy happy happy happy happy..


I am very happy..Happy happy..
Happy happy happy happy happy happy..

Super அப்பு..