MAANJA POTTU DHAN
மாஞ்சா போட்டுதான்
Movie: Maan karate
Singers: Anirudh Ravichandar
Music director: Anirudh Ravichandar
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா..
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் காதல் நட்டு போனா..
ஏ குச்சி ஐஸ்சுல எச்சி வெச்சவ பிச்சி என்ன தின்னா..
ஹேஹே கோலி கண்ணுல ஃபீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா..
ஏ பிக்காலியா ரோட்டு மேல பாட விட்டு..
தக்காளியா என்ன உருட்டி விட்டா..
ஏ நாஸ்தா துன்னுட்டு நீட்டா தூங்குவேன்..
நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்..
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா..
ஹேஹேஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் காதல் நட்டு போனா..
ஒன் பிட்ச் கேட்ச்சுல காதல் பிட்ச்சுல காஜி ஆடி நின்னேன்..
லா பால் ஒன்னுல மிடில் ஸ்டம்ப்புல ஏன்டி பவுல்டு பண்ண..
யாக்கர் ஏத்தினா யாத்தே செக்ஸியா சிக்ஸர் தூக்கி விட்டா..
லொட்டான் கையில நெஞ்ச கிழிச்சு தான் காமெடி ஆக்கிபுட்டா..
கும்மாங்கோலியா நான் இங்க நின்னேன்..
கொண்டிட்டு போறா நான் என்ன பண்ண..
ஒரு கைத நான் தான் பீட்டரு..
நீ மைதா கோந்து போஸ்டரு..
அவ்ளோதான் நம்ம மேட்டரு..
அட நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்..
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா..
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் காதல் நட்டு போனா..
........................
Songs lyrics from Maan karate movie: