DARLING DAMBAKU

 டார்லிங் டம்பக்கு

Movie: Maan karate 

Singers: Benny dayal,  sunidhi chauhan

Music director: Anirudh Ravichandar 

ஆண்: டார்லிங் டம்பக்கு..டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்குடா..க்குடா..க்குடா..க்குடா.. .க்குடா..க்குடா..க்குடா..க்குடா..

பெண்: பாவிப்பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம..
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம..
நான் புவியுலதான் பொறப்பெடுத்தது ஏன் அது புரியுதுடா..
உன் நினைவுல நான் குடியிருந்திட தான் என தெரியுதடா..ஆ..ஆ..ஆ.ஆ..

ஆண்: ஏஏ ஆத்தாடி தல காலு புரியாம..
பாத்தேனே உன்ன நானும் தயங்காம..
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே வெலகாம..ஏ..ஏ.ஏ.ஏ.ஏ...

டார்லிங்கு டம்பக்கு..டார்லிங்கு டம்பக்கு.. டார்லிங்கு டம்பக்கு.. டார்லிங்கு டம்பக்குடா..க்குடா..க்குடா..க்குடா.. .க்குடா..க்குடா..க்குடா..க்குடா..
டார்லிங் டம்பக்கு..டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்குடா..க்குடா..க்குடா..க்குடா.. .க்குடா..க்குடா..க்குடா..க்குடா..

பெண்: ஏ கோடி ஜென்மம் எடுத்தாலும் உன்ன சேரும் வரம் கேப்பேன் நான்..
ஓஓ..ஓ.ஓ...ஓஓ..

ஆண்: ம்ம் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அட காப்பேன் நான்..ஓஓ..ஓ.ஓ...ஓஓ...

பெண்: ஓய் நீருக்குள்ள நிலவாக நனையாம உன்ன பாப்பேன் நான்..ஓஓ..ஓஓ..ஓ..

ஆண்: கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விட மாட்டேன் நான்..ஓஓ..ஓஓ..ஓஓ..

அந்த வானம் வத்தும் வர..
இந்த பூமி சுத்தும் வர..
 உன்ன காதல் செஞ்சிடுவேன் தன்னால..

பெண்:  கண்ணில் காட்சி உள்ள வர..
கண்ண மூடி செல்லும் வர..
உன்ன காத்து வெச்சிருப்பேன் அன்பால..

ஆண்:  ஆத்தாடி தல காலு புரியாம..
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம..
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே வெலகாம..ஏ..ஏ.ஏ.ஏ.ஏ...

ராமனுக்கு சீத..கண்ணனுக்கு ராத..
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி..
ராமனுக்கு சீத..கண்ணனுக்கு ராத..
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி..

பெண்: பாவி பயலே இவ.. பாவி பயலே இவ..
பாவிப்பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற..

ஆண்: டார்லிங் டம்பக்கு..டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்குடா..க்குடா..க்குடா..க்குடா.. .க்குடா..க்குடா..க்குடா..க்குடா..
டார்லிங் டம்பக்கு..டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்கு.. டார்லிங் டம்பக்குடா..க்குடா..க்குடா..க்குடா.. .க்குடா..க்குடா..க்குடா..க்குடா..

..........................

Songs lyrics from Maan karate movie: