POI VAADA
போய் வாடா
Movie: Dharmadurai
Singers: Srimadhumitha
Music director: Yuvan shankar raja
போய் வாடா.. என் பொலி காட்டு ராசா..
போராடு..சிறு மலையெல்லாம் தூசா..
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு..
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கெழக்கு..
போய் வாடா.. என் பொலி காட்டு ராசா..
போராடு..சிறு மலையெல்லாம் தூசா..
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்..
வல்லவனே நீ நடந்தா புல்லுவெளி நெல்லு வெளையும்..
எட்டு வச்சு போடா இவனே..
நெற்றிக்கண் தொறடா சிவனே..
வெற்றி தான்டா மகனே..
போய் வாடா என் பொலி காட்டு ராசா..
...................
Songs lyrics from Dharmadurai movie:-